கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு: ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு
கள்ளக்குறிச்சி விஷசாராய வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Nov 2024 6:16 AM ISTஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் முறை: ஐகோர்ட்டு அதிருப்தி
ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை சரியாக அமல்படுத்தப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
14 Oct 2024 7:55 PM ISTஜி.எஸ்.டி, வரி கேட்டு நோட்டீஸ்: இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மனு தள்ளுபடி
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Oct 2024 10:15 PM ISTஅணிவகுப்பு ஊர்வலம்: ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களை நாளைக்குள் பரிசீலிக்க வேண்டும் - ஐகோர்ட்டு
ஆர்.எஸ்.எஸ். விண்ணப்பங்களை நாளைக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2024 1:59 AM ISTசிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு: தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடைசட்ட வழக்கில் சிறையில் அடைத்ததை எதிர்த்து ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
11 Sept 2024 11:25 PM ISTமுன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன்ஜாமீன் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
24 April 2024 11:48 PM ISTசட்டசபை நிகழ்வுகள் நேரலை: காலதாமதம் செய்யாமல் இறுதி முடிவு எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 April 2024 1:31 AM ISTராமநவமி யாத்திரைக்கு அனுமதி கேட்கும் விண்ணப்பத்தை பரிசீலிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
11 மாவட்டங்களில் ராமநவமி யாத்திரைக்கு அனுமதி வழங்க மறுத்தது நியாயமானது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்தது.
10 April 2024 11:10 PM ISTஅமைச்சர் தங்கம் தென்னரசு வழக்கு: புலன் விசாரணை அதிகாரி இன்று ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரி இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Feb 2024 4:22 AM ISTமூன்றாம் பாலினத்தவருக்கு அனைத்து பிரிவுகளிலும் இடஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
9 Jan 2024 11:36 PM ISTகிறிஸ்தவ வாரிசுரிமை சட்டத்தின்படி மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது - சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு
கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டம் பிரிவு 42-ன்படி கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி, குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உண்டு.
19 Nov 2023 12:49 AM ISTஇந்து தர்மத்துடன் வாழ்பவர்களுக்கு சனாதனம் என்பது கடமை - சென்னை ஐகோர்ட்டு
சனாதனம் என்பது ஒரு நித்திய கடமையாக இந்து தர்மத்துடன் வாழ்பவர்களால் பார்க்கப்படுவதால், மதத்தை பற்றி பேசும்போது, யார் மனமும் புண்படாமல் பேச வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
17 Sept 2023 12:27 AM IST