பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் சர்ச்சை; மவுனம் கலைத்த தேவேகவுடா
பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக தேவேகவுடா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
18 May 2024 3:34 PM ISTஜகதீப் தன்கர், தேவேகவுடா பிறந்தநாள் - பிரதமர் மோடி வாழ்த்து
ஜகதீப் தன்கர் மற்றும் தேவேகவுடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 May 2024 2:29 PM ISTமேகதாது திட்டத்துக்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்போம் - பிரதமர் மோடி முன்னிலையில் தேவகவுடா பேச்சு
28 தொகுதிகளிலும் வெற்றிபெற்றால் மத்திய அரசிடம் மேகதாது திட்டத்துக்கு அனுமதி தாருங்கள் என கேட்போம் என்று தேவகவுடா தெரிவித்தார்.
21 April 2024 5:02 AM ISTமேகதாது விவகாரம்: தமிழ்நாடு எதற்கெடுத்தாலும் கோர்ட்டில் மனு போடுகிறது - தேவேகவுடா பேட்டி
மேகதாது விஷயத்தில் தமிழ்நாட்டின் மிரட்டல்களுக்கு பயப்பட தேவை இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறினார்.
25 March 2024 1:05 AM ISTதேவேகவுடாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
தேவேகவுடாவின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
16 Feb 2024 3:30 AM IST'நீங்கள் பிரதமராவதை காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளுமா?' - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேவேகவுடா கேள்வி
காங்கிரஸ் கட்சியைப் பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என தேவேகவுடா குறிப்பிட்டார்.
8 Feb 2024 5:21 PM ISTஜனதாதளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் அதிரடி நீக்கம்; தேவேகவுடா அறிவிப்பு
பா.ஜனதாவுடன் கூட்டணியை எதிர்த்ததால் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமை அதிரடியாக நீக்கி தேவேகவுடா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
20 Oct 2023 12:15 AM ISTசி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டது ஏன்?; தேவேகவுடா விளக்கம்
கட்சி நிர்வாகிகளின் ஒப்புதலுடன் சி.எம்.இப்ராகிம் நீக்கப்பட்டுள்ளதாக தேவேகவுடா விளக்கம் அளித்துள்ளார்.
20 Oct 2023 12:15 AM ISTதேவேகவுடாவுடன் சித்தராமையா திடீர் சந்திப்பு
பெங்களூரு விமான நிலையத்தில் தேவேகவுடாவை சந்தித்த சித்தராமையா அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
9 Oct 2023 12:00 PM ISTகாவிரி அணைகளை ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம்
காவிரி அணைகளின் உண்மை நிலை குறித்து ஆராய நிபுணர் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.
26 Sept 2023 4:22 AM ISTகாவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை; முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி
காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார்.
23 Sept 2023 12:15 AM ISTகூட்டணி குறித்து பிரதமர் மோடியுடன் பேசியது உண்மை தான்; தேவேகவுடா பரபரப்பு பேச்சு
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பது குறித்து பிரதமர் மோடியுடன் நான் பேசியது உண்மை தான் என்று தேவேகவுடா கூறியுள்ளார்.
11 Sept 2023 12:15 AM IST