
மாணவனை வெட்டியதாக 3 சிறுவர்கள் கைது: 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
மாணவனுக்கு 6 விரல்கள் துண்டான நிலையில், அறுவைசிகிச்சை மூலம் 5 விரல்கள் இணைக்கப்பட்டன.
10 March 2025 2:02 PM
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து; மெட்ரோ, பஸ் நிலையங்களில் குவிந்த பயணிகள்
புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ, பஸ் நிலையங்களில் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
9 March 2025 1:27 AM
தென்காசி: ஆட்டோ-பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 5 பேர் காயம்
தென்காசியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோவும், பஸ்சும் இன்று நேருக்கு நேராக மோதியதில் 5 குழந்தைகள் காயம் அடைந்தனர்.
26 Feb 2025 12:15 PM
உ.பி.: திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்; ஆழ்ந்து தூங்கிய பக்தர் பலியான சோகம்
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் பங்கேற்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோது, பஸ் தீப்பிடித்து கொண்டதில் பக்தர் ஒருவர் பலியாகி உள்ளார்.
15 Feb 2025 8:09 AM
ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம்: போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம்
ஆத்தூர் பஸ் விபத்துக்கு ஓட்டுநரே காரணம் என்று போக்குவரத்து கழக சேலம் மண்டலம் விளக்கம் அளித்துள்ளது.
12 Feb 2025 10:07 AM
லாரி மீது மோதி தீப்பற்றி எரிந்த பஸ்: 41 பேர் உடல் கருகி பலி
லாரி மீது பஸ் மோதி தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
9 Feb 2025 11:45 PM
சாலை தடுப்பு சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்த பஸ் - 50 பேர் காயம்
கேரளாவில் சாலை தடுப்பு சுவரில் மோதி பஸ் தலைகீழாக கவிழ்ந்த சம்பவத்தில் 50 பேர் காயமடைந்தனர்.
4 Feb 2025 4:58 PM
மும்பையில் ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
மராட்டியத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் 14.95 சதவீத கட்டண உயர்வு அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
2 Feb 2025 10:13 AM
சத்தீஷ்கார்: சாலை விபத்தில் குழந்தை பலி; 43 பேர் காயம்
சத்தீஷ்காரில் பயணிகளை ஏற்றியபடி சென்ற பஸ் ஒன்று சாலையில் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்திற்குள்ளானதில் 6 மாத பெண் குழந்தை பலியாகி உள்ளது.
24 Jan 2025 5:56 PM
கிருஷ்ணகிரி: அரசு பஸ் மோதி விபத்து - 3 பேர் பலி
கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
14 Jan 2025 12:04 PM
பொங்கல் பண்டிகை: சென்னையில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் நாளை முதல் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
9 Jan 2025 1:54 PM
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
25 Dec 2024 1:11 PM