கிருஷ்ணகிரி: அரசு பஸ் மோதி விபத்து - 3 பேர் பலி
கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே இன்று மாலை அரசு பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தவர்கள் மீது அரசு பஸ் மோதியது.
இந்த விபத்தில் சரத்குமார், ஹரிஷ், நாகன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire