பெங்களூருவில் குடிக்க, கைகழுவ கூட தண்ணீர் இல்லை - பற்றாக்குறையால் பள்ளிகளை மூட முடிவு
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகரில் உள்ள தனியார் பள்ளிகள், பயிற்சி மையங்கள் தற்காலிகமாக மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன.
7 March 2024 6:53 PM GMTஅர்ஜென்டினாவின் ஒரே தேசிய ஊடகம் மூடல்
எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அர்ஜென்டினாவில் இருந்த ஒரே தேசிய ஊடகத்தை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
4 March 2024 3:19 AM GMTதொடர் கனமழை...!! சென்னை விமான நிலையம் நாளை காலை வரை மூடல்
தொடர் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
4 Dec 2023 5:46 PM GMTபுயல் கரையை கடக்கும் வரை... சென்னையில் பூங்காக்களை மூட உத்தரவு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2023 4:55 PM GMTசென்னை ஐகோர்ட்டின் அனைத்து நுழைவுவாயில்களும் இரவு 8 மணி வரை மூடல்
ஐகோர்ட்டு அனைத்து நுழைவுவாயில்களையும் 24 மணி நேரத்துக்கு இழுத்து மூடும்படி ஐகோர்ட்டு நிர்வாக பதிவாளர் ஹரி அறிவிக்கை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளார்.
18 Nov 2023 6:28 PM GMTமாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடல்
மாநகராட்சி தகன மையம் நாளை முதல் 3-ந் தேதி வரை மூடப்படுகிறது.
18 Oct 2023 8:20 PM GMTதெருநாய்கள் கருத்தடை மையம் மூடல்
ஒண்டிப்புதூரில் தெருநாய்கள் கருத்தடை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
12 Oct 2023 7:00 PM GMTகொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடல்
தென்பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெறுவதால் கொமந்தான்மேடு தரைப்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் 10 கி.மீ தூரம் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
12 Oct 2023 5:29 PM GMTகொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடல்
கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் திரண்டதால் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுப்பிரியர்கள் கடையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Sep 2023 7:39 PM GMTமிலாடி நபி-காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்
மிலாடி நபி-காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
26 Sep 2023 7:32 PM GMTமிலாது நபி தினத்தன்று மதுக்கடைகள் மூடல்
புதுவையில் மிலாதுநபி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
25 Sep 2023 5:37 PM GMTமயிலாடுதுறை மாவட்டத்தில்சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள், மதுபானக்கூடங்கள் மூடல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள், மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.
12 Aug 2023 7:15 PM GMT