
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன், பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 Dec 2024 4:55 AM
ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை
78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
10 April 2024 12:06 PM
விஜயகாந்த் உடலுக்கு அமைச்சர் உதயநிதி நேரில் அஞ்சலி... இறுதி ஊர்வலம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
29 Dec 2023 9:11 AM
சந்தனப் பேழையில் வைத்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம்
தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில்...
28 Dec 2023 6:58 PM
முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
முதுபெரும் கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யா உடல்நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 102.
16 Nov 2023 8:26 AM
உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
குறிஞ்சிப்பாடி அருகே உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது. அவரது உடலுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
24 Oct 2023 7:05 PM
பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
பங்காரு அடிகளாரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது.
20 Oct 2023 11:24 AM
அரசு மரியாதை!
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்று பன்னெடுங்காலமாக கூறிவந்தார்கள். அவ்வாறு தானம் செய்வது சிறந்த புண்ணியமாக கருதப்பட்டது.
5 Oct 2023 7:40 PM
திருச்சியில் உடல் உறுப்புகளை தானம் செய்த பாதிரியார், ஆட்டோ டிரைவருக்கு அரசு மரியாதை
திருச்சியில் உடல் உறுப்புகளை தானம் செய்த பாதிரியார், ஆட்டோ டிரைவருக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
27 Sept 2023 7:45 PM
உடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு..!
உடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.
26 Sept 2023 4:11 AM
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது - அன்புமணி ராமதாஸ்
உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை வழங்குவது பாராட்டத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
23 Sept 2023 8:37 AM
உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 Sept 2023 5:24 AM