வருமானம் தரும் பேப்ரிக் சாப்ட்னர் தயாரிப்பு
‘பேப்ரிக் சாப்ட்னர்’ தயாரிப்பதற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் வாசனைத் திரவியம் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும். வண்ணம் சேர்த்தால்தான் ‘பேப்ரிக் சாப்ட்னர்’ பார்க்க அழகாக இருக்கும்.
24 Sept 2023 7:00 AM ISTஎளிமையான முறையில் எலாஸ்டிக் படுக்கைவிரிப்பு தயாரித்தல்
இந்த எலாஸ்டிக் விரிப்பைப் பற்றிய புகைப்படங்களை உங்கள் தொடர்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய குடியிருப்பில் வசிப்பவர்கள், உறவினர்கள் என தைத்துக் கொடுக்க ஆரம்பித்து, பிறகு தொழில்முறையில் தயாரிக்கத் தொடங்கலாம்.
21 May 2023 7:00 AM ISTவளர்ந்து வரும் வாழ்த்து அட்டை தயாரிப்பு தொழில்
தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நாமே நம் கையால் தயாரித்து அனுப்பும் வாழ்த்து அட்டைகள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.
26 Feb 2023 7:00 AM ISTசுயதொழில் செய்ய தலித் பெண்களுக்கு சரக்கு இருசக்கர வாகனம்; மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி பேச்சு
சுயதொழில் செய்ய தலித் பெண்களுக்கு சரக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி கூறியுள்ளார்.
23 Nov 2022 2:57 AM ISTஅதிக லாபம் தரும் 'டஸ்ட்பின் கவர்' தொழில்
‘டஸ்ட்பின் கவர்’ தொழிலை இரண்டு விதங்களில் மேற்கொள்ளலாம். ஒன்று நாமே தயாரித்தல், மற்றொன்று தயாரிப்பு நிறுவனத்தில் மொத்த விலைக்கு வாங்கி அவற்றை சந்தைப்படுத்துதல்.
30 Oct 2022 7:00 AM ISTசுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள ஆதி திராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ள ஆதி திராவிடர்கள் தாட்கோ திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
24 Aug 2022 5:31 PM ISTவருமானம் தரும் சுய தொழில்கள்
வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குழந்தைகளை சீராக வளர்க்க வேண்டுமே என்ற வருத்தம் அனைவருக்கும் உள்ளது. நீங்கள் குழந்தைகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், உங்கள் குழந்தைகளுடன் சேர்த்து மற்ற குழந்தைகளையும் பராமரிக்க மையம் ஆரம்பிக்கலாம். இதன் மூலம் வருமானத்துடன், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
12 Jun 2022 7:00 AM ISTபெண்கள் தொழில் தொடங்க உதவும் மகாலட்சுமி
திருமணத்திற்குப் பிறகு எனது கணவர்தான் உனக்கு நிறைய திறமைகள் உள்ளது. அதனால், நீ ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டுமென்று என்னை ஊக்கப்படுத்தினார். அவ்வாறு ஆரம்பித்ததுதான் எனது பயணம்.
6 Jun 2022 11:00 AM IST