மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.14.72 லட்சம் உண்டியல் மூலம் வசூல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.14.72 லட்சம் உண்டியல் மூலம் வசூலாகியுள்ளது.
11 March 2024 1:26 PM GMTமங்கள வாழ்வு தரும் மண்டைக்காடு பகவதி அம்மன்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி செல்வதைப்போல, மண்டைக்காடு கோவிலுக்கு பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கின்றனர்.
8 March 2024 6:08 AM GMTமண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மரத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
24 Jun 2023 9:15 PM GMTமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.
29 March 2023 9:45 PM GMTமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரணி கொடை விழா
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று பரணி கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
25 March 2023 6:45 PM GMTமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழாதிரளான பக்தர்கள் பங்கேற்பு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
21 March 2023 6:45 PM GMTமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில்கேரள பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில்கேரள பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
19 March 2023 6:45 PM GMTமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
11 March 2023 9:05 PM GMT