அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
8 April 2024 8:03 PM
நடிகர் கவுண்டமணியிடம் சொத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; கட்டுமான நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் கவுண்டமணியிடம் சொத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும்; கட்டுமான நிறுவனத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் கவுண்டமணியின் சொத்தை அவரிடமே திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
15 March 2024 7:24 PM
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
7 Oct 2023 5:36 PM
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு விசாரணை

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு விசாரணை

கீரனூர் அருகே ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு விசாரணை 29-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
26 Sept 2023 6:13 PM
பிஸ்கெட் பாக்கெட்டில் 1 பிஸ்கெட் குறைவு.. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

பிஸ்கெட் பாக்கெட்டில் 1 பிஸ்கெட் குறைவு.. ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

பிஸ்கெட் பாக்கெட்டில் 1 பிஸ்கெட் குறைவாக இருந்ததால், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
7 Sept 2023 11:30 AM
அமைச்சர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை

அமைச்சர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை

அமைச்சர்களை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
30 Aug 2023 9:16 PM
கேரளா ஐகோர்ட்டு வழக்கு விசாரணை; முதல் முறையாக யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு

கேரளா ஐகோர்ட்டு வழக்கு விசாரணை; முதல் முறையாக யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு

கேரளா ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணை முதல் முறையாக யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
4 Dec 2022 5:26 PM
பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு விசாரணை:  சுப்ரீம் கோர்ட்டு  புதிய உத்தரவு

பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கு விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவு

பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட்டது.
12 Oct 2022 7:18 PM
வரலாற்றில் முதன்முறை:  சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை காட்சிகள் லைவ்வாக வெளியீடு

வரலாற்றில் முதன்முறை: சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை காட்சிகள் 'லைவ்'வாக வெளியீடு

வரலாற்றில் முதன்முறையாக, சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை காட்சிகள் நேரடி நிகழ்வாக இன்று வெளியிடப்பட்டு உள்ளன.
27 Sept 2022 8:13 AM
சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை காணொலியில் பார்த்து வியந்த அரசு பள்ளி மாணவர்கள்

சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை காணொலியில் பார்த்து வியந்த அரசு பள்ளி மாணவர்கள்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா ஓய்வு பெற்றார். இதையடுத்து, வழக்கு விசாரணையை அரசு பள்ளி மாணவர்கள் காணொலியில் பார்த்து வியந்தனர்.
26 Aug 2022 7:14 PM
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்குகள் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
8 Aug 2022 8:26 AM
வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை - மகிந்த ராஜபக்சே உறுதி

வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை - மகிந்த ராஜபக்சே உறுதி

வழக்கு விசாரணை முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறப்போவதில்லை என்று மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
14 July 2022 10:29 PM