
டெல்லி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார் அதிஷி
டெல்லி முதல்-மந்திரியாக அதிஷி பொறுப்பேற்றுக்கொண்டார்.
23 Sept 2024 8:10 AM
டெல்லி முதல்-மந்திரியாக பதவியேற்றார் அதிஷி
டெல்லியின் முதல்-மந்திரியாக பதவியேற்ற மூன்றாவது பெண் அதிஷி ஆவார்.
21 Sept 2024 11:37 AM
டெல்லி முதல்-மந்திரியாக அதிஷி இன்று பதவியேற்பு
டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி இன்று பதவியேற்கிறார்.
21 Sept 2024 1:51 AM
டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி
பதவியேற்புக்கு பிறகு 26 மற்றும் 27-ந் தேதிகளில் சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும்.
19 Sept 2024 11:41 PM
டெல்லி புதிய முதல்-மந்திரியாக 21ம் தேதி பதவியேற்கிறார் அதிஷி: ஆம் ஆத்மி அறிவிப்பு
புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி, வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
19 Sept 2024 6:58 AM
டெல்லி முதல்-மந்திரியாக 21-ம்தேதி பதவியேற்கிறார் அதிஷி?
புதிய முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்ட அதிஷி, வரும் 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 Sept 2024 11:13 AM
டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் காயம்
டெல்லி மக்கள் வீட்டு கட்டுமானத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும் என அதிஷி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Sept 2024 9:28 AM
டெல்லியில் அதிஷிக்கு முதல்-மந்திரி பதவி கொடுப்பதா? ஆளுங்கட்சி எம்.பி. கடும் எதிர்ப்பு
பயங்கரவாதி அப்சல் குருவை தூக்கிலிடுவதை தடுக்க அதிஷியின் குடும்பத்தினர் போராடியதாக ஸ்வாதி மாலிவால் கடுமையாக விமர்சனம் செய்தார்.
17 Sept 2024 10:30 AM
"டெல்லியின் ஒரே முதல்-மந்திரி கெஜ்ரிவால்தான்..." - அதிஷி மர்லினா
கெஜ்ரிவாலை மீண்டும் முதல்-மந்திரி ஆக்குவதே எங்களின் இலக்கு என்று அதிஷி மர்லினா தெரிவித்துள்ளார்.
17 Sept 2024 8:59 AM
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி
டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்ய உள்ளதால் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 Sept 2024 6:06 AM
பாஜக செய்தித் தொடர்பாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி மந்திரி அதிஷிக்கு ஜாமீன்
ஆம் ஆத்மி அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
23 July 2024 6:41 AM
டெல்லி மந்திரி அதிஷியை மருத்துவமனையில் சந்தித்த அகிலேஷ் யாதவ்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிஷியை அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்தார்.
26 Jun 2024 6:29 AM