
'கடினமான நேரத்திலும் கெஜ்ரிவால் மக்களை பற்றியே சிந்திக்கிறார்' - டெல்லி மந்திரி அதிஷி பேட்டி
குடும்ப உறுப்பினர்களைப் போல் டெல்லி மக்களை கெஜ்ரிவால் கவனித்து வருகிறார் என அதிஷி தெரிவித்தார்.
24 March 2024 10:00 AM
கைதுக்கு பின் கெஜ்ரிவாலின் உடல் எடை 4.5 கிலோ குறைந்து விட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
கெஜ்ரிவாலுக்கு ஏதேனும் நடந்து விட்டால், ஒட்டு மொத்த நாடு மட்டுமின்றி, கடவுளும் கூட பா.ஜ.க.வினரை மன்னிக்கமாட்டார் என்று அதிஷி தெரிவித்து உள்ளார்.
3 April 2024 7:20 AM
பா.ஜ.க.வின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா? - டெல்லி மந்திரி அதிஷி கேள்வி
பா.ஜ.க.வின் துணை அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டதா? என்று டெல்லி மந்திரி அதிஷி கேள்வி எழுப்பியுள்ளார்.
5 April 2024 12:07 PM
டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர சதி - அதிஷி குற்றச்சாட்டு
பொய்யான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி கூறியுள்ளார்.
12 April 2024 6:49 AM
பாஜகவின் தேர்தல் அறிக்கையை நாடும் நம்பாது... மக்களும் நம்பமாட்டார்கள் - அதிஷி விமர்சனம்
10 ஆண்டுகளாக பாஜக அரசு நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.
14 April 2024 11:59 AM
அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல மிகப்பெரிய சதி நடக்கிறது - ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவல் தற்போது நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
18 April 2024 4:26 PM
திகார் சிறையில் கெஜ்ரிவாலை சந்தித்த சுனிதா கெஜ்ரிவால், அதிஷி
சுனிதா கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மந்திரி அதிஷி ஆகியோர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர்.
29 April 2024 12:45 PM
டெல்லியில் தண்ணீர் பஞ்சம்: உ.பி., அரியானா முதல்-மந்திரிகளுக்கு டெல்லி மந்திரி அதிஷி கடிதம்
டெல்லியில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க உதவ வேண்டும் என உ.பி., அரியானா முதல்-மந்திரிகளுக்கு டெல்லி மந்திரி அதிஷி கடிதம் எழுதியுள்ளார்.
2 Jun 2024 1:32 PM
டெல்லி மந்திரி அதிஷியை மருத்துவமனையில் சந்தித்த அகிலேஷ் யாதவ்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிஷியை அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்தார்.
26 Jun 2024 6:29 AM
பாஜக செய்தித் தொடர்பாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி மந்திரி அதிஷிக்கு ஜாமீன்
ஆம் ஆத்மி அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
23 July 2024 6:41 AM
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா- ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அதிஷி
டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்ய உள்ளதால் அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
17 Sept 2024 6:06 AM
"டெல்லியின் ஒரே முதல்-மந்திரி கெஜ்ரிவால்தான்..." - அதிஷி மர்லினா
கெஜ்ரிவாலை மீண்டும் முதல்-மந்திரி ஆக்குவதே எங்களின் இலக்கு என்று அதிஷி மர்லினா தெரிவித்துள்ளார்.
17 Sept 2024 8:59 AM