
ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு -2 பேர் காயம்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 புலம்பெயர் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
19 July 2023 9:10 AM IST
போக்குவரத்துக்குப் பணம் இன்றி 1,000 கி.மீ. தூரம் கடந்து சொந்த ஊர் சென்ற ஒடிசா தொழிலாளர்கள்
இரவு-பகல் என தொடர்ந்து நடந்த அவர்களுக்கு சில இடங்களில் வாகனங்களில் ‘லிப்ட்’ கிடைத்தது.
7 April 2023 4:40 AM IST
உ.பி. பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில் உத்தரபிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மன்னிப்பு கோர சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 April 2023 3:20 PM IST
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி: பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்!
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
21 March 2023 1:16 PM IST
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் - தமிழ்நாடு அரசு விளக்கம்
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அளித்துள்ளது.
7 March 2023 11:16 PM IST
புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தி துளியும் உண்மை இல்லை - பீகார் அதிகாரிகள் குழு பேட்டி
புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக பரவிய வதந்தி துளியும் உண்மை இல்லை என்று பீகார் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
5 March 2023 2:16 PM IST