ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பொதுமக்கள் அச்சம்
கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
29 July 2023 9:00 PM GMTநள்ளிரவில் ஊருக்குள் திரியும் காட்டுயானை
கூடலூரில் நள்ளிரவில் ஊருக்குள் திரியும் காட்டுயானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
15 July 2023 8:45 PM GMTரேஷன் கடை நுழைவு வாயிலை உடைத்த காட்டுயானை
ரேஷன் கடை நுழைவு வாயிலை உடைத்த காட்டுயானை
22 Jun 2023 7:45 PM GMTவயநாட்டில் புகைப்படம் எடுக்க முயன்றபோது தமிழக சுற்றுலா பயணியை ஓட ஓட விரட்டிய காட்டுயானை மயிரிழையில் உயிர் தப்பினார்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முத்தங்கா என்ற வனப்பகுதி உள்ளது.
8 Jun 2023 10:15 PM GMTகுன்னூரில் பள்ளிவாசலுக்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டம்... பீதியில் உறைந்த பொதுமக்கள்
பள்ளிவாசலுக்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டதால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
3 April 2023 10:54 AM GMTகோவை: வெடிமருந்தால் வாயில் ஏற்பட்ட காயமே யானை உயிரிழப்புக்கு காரணம்- உடற்கூராய்வில் தகவல்
கோவை மாவட்டம் காரமடை அருகே வாயில் காயமடைந்து உயிரிழந்த யானை, வெடிமருந்தால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
20 March 2023 4:15 PM GMTகோவை: வாயில் காயமடைந்த நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பெண் யானை உயிரிழப்பு..!
கோவை மாவட்டம் காரமடை அருகே வாயில் காயமடைந்த நிலையில், சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த யானை உயிரிழந்தது.
19 March 2023 3:41 PM GMTகோவை வெள்ளியங்காடு பகுதியில் வாயில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டுயானைக்கு சிகிச்சை
வாயில் காயத்துடன் சுற்றி திரியும் காட்டு யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
17 March 2023 8:23 AM GMT