ஏழைப்பெண்களை தொழில்முனைவோராக மாற்றுபவர்...!
தனக்குத் தெரிந்த கைத்தொழிலை ஏழை-எளிய பெண்களுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்களது வாழ்க்கையிலும் ஒளி ஏற்றுகிறார், கலைச்செல்வி.
7 Oct 2023 2:35 PM ISTவாழ்க்கை சொல்லும் செய்தியை கேளுங்கள் - வாணி பிரதீப்
நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ, வாழ்க்கை ஏதாவது ஒரு செய்தியை சொல்லிக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும். இதை சரியான விதத்தில் கற்றுக்கொண்டு, கடைப்பிடித்தால் அனைத்து பெண்களும் வாழ்க்கையில் உயரலாம்
13 Aug 2023 7:00 AM ISTடாக்டர், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர் தொழில்முனைவோராகி சாதனை
டாக்டர் ஆக வேண்டும் அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பதுதான் பலருடைய பெருங்கனவாக இருக்கும். அந்த கனவை நிஜமாக்குவதற்கு படிப்பில் கூடுதல் கவனம்...
9 July 2023 12:09 PM ISTமுதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் தொடங்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் தொடங்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 March 2023 12:42 AM ISTபோராடினால் மட்டுமே சாதிக்க முடியும் - அம்ரிதா
பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்து வெளிவந்து போராடி வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்க வேண்டும். ‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’ என்பதே எனது கருத்து. அதையே நானும் பின்பற்றினேன்.
26 Feb 2023 7:00 AM ISTபெண் தொழில் முனைவோர்கள் அதிகமாக விரும்பும் காபி
தொழில் முனைவோராக இருப்பவர்களுக்கு அவசியமானது துல்லியமான கவனமும், சுறுசுறுப்பும்தான். காபியில் இருக்கும் ‘அடினோசின்’ என்ற கலவை, நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதனால்தான் பல பெண்கள் காபி அருந்திசோர்வை விரட்டி விட்டு தங்கள் வேலையில் கவனம் செலுத்துகிறார்கள்.
28 Aug 2022 7:00 AM ISTதொழில் தொடங்க விரும்புகிறீர்களா?
முதலீடுதான் தொழிலின் அஸ்திவாரமே. இது நீங்கள் ஆரம்பிக்க இருக்கும் தொழிலை பொறுத்து மாறுபடும். சிலருக்கு முதலீடு செய்வதற்கான பணவசதி இருக்கலாம். அவர்கள் சரியாக திட்டமிட்டு முதலீடு செய்தாலே லாபம் ஈட்ட முடியும்.
3 July 2022 7:00 AM ISTவருமானம் தரும் சுய தொழில்கள்
வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், குழந்தைகளை சீராக வளர்க்க வேண்டுமே என்ற வருத்தம் அனைவருக்கும் உள்ளது. நீங்கள் குழந்தைகள் வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், உங்கள் குழந்தைகளுடன் சேர்த்து மற்ற குழந்தைகளையும் பராமரிக்க மையம் ஆரம்பிக்கலாம். இதன் மூலம் வருமானத்துடன், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
12 Jun 2022 7:00 AM ISTதொழில் முனைவோர்களை உருவாக்கும் காதம்பரி
பெண்கள் முழு மூச்சாக, தான் தொடங்க விரும்பும் தொழிலுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட முடியாத நிலை உள்ளது. குறிப்பிட்ட வயது வரை, அனைத்திற்குமே பெண்கள் மற்றவரின் அனுமதி பெற வேண்டி இருக்கிறது.
10 Jun 2022 7:00 AM ISTமலைவாழ் பெண்களை தொழில்முனைவோராக மாற்றிய பேராசிரியை
பொருளாதார ரீதியாக பின் தங்கி இருக்கும் ஆயிரக்கணக்கான மலைவாழ் பெண்களின் வாழ்வை வளமாக்கி இருக்கிறார், ஹிர்தி.
3 Jun 2022 7:43 PM IST