கேரளாவில் போலி ஆதார் அட்டை தயாரிக்கும் மையம் கண்டுபிடிப்பு - ஒருவர் கைது

கேரளாவில் போலி ஆதார் அட்டை தயாரிக்கும் மையம் கண்டுபிடிப்பு - ஒருவர் கைது

போலி ஆதார் அட்டைகளை தயாரிக்கும் மையத்தை நடத்தி வந்த அசாமை சேர்ந்த ஹரிஜுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
10 March 2025 6:28 PM
வனப்பகுதியில் 15 வயது சிறுமி, ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

வனப்பகுதியில் 15 வயது சிறுமி, ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

வனப்பகுதியில் 15 வயது சிறுமி, ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
10 March 2025 5:55 AM
கேரளாவில் 4 ஆண்டுகளில் 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாட்டரி விற்பனை

கேரளாவில் 4 ஆண்டுகளில் 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாட்டரி விற்பனை

கேரளாவில் 4 ஆண்டுகளில் 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாட்டரி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 March 2025 5:03 AM
பயணிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவரை அடித்துக்கொன்ற தனியார் பஸ் ஊழியர்கள்

பயணிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவரை அடித்துக்கொன்ற தனியார் பஸ் ஊழியர்கள்

பயணிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவரை தனியார் பஸ் ஊழியர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 March 2025 7:41 AM
போலீசாரிடம் இருந்து தப்பிக்க போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய நபர் உயிரிழப்பு

போலீசாரிடம் இருந்து தப்பிக்க போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய நபர் உயிரிழப்பு

கேரளாவில் போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய நபர் உயிரிழந்தார்.
9 March 2025 5:20 AM
புற்றுநோயால் தாய் பாதிப்பு: மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

புற்றுநோயால் தாய் பாதிப்பு: மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

புற்றுநோயால் தாய் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
6 March 2025 11:24 AM
குடும்ப வன்முறை: 2 மகள்களுடன் ரெயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை

குடும்ப வன்முறை: 2 மகள்களுடன் ரெயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை

2 மகள்களுடன் ரெயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தில் பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
5 March 2025 3:32 PM
ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3 March 2025 1:42 PM
நண்பருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற நபர்

நண்பருடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற நபர்

மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3 March 2025 5:31 AM
14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் கைது

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் கைது

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2 March 2025 3:17 PM
பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது

பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்திய கும்பல் கைது

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
2 March 2025 6:37 AM
ரஞ்சி டிராபி இறுதிபோட்டி; முதல் நாள் முடிவில் விதர்பா 254/4

ரஞ்சி டிராபி இறுதிபோட்டி; முதல் நாள் முடிவில் விதர்பா 254/4

விதர்பா தரப்பில் டேனிஷ் மாலேவார் 138 ரன்களுடனும், யாஷ் தாக்கூர் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
26 Feb 2025 2:24 PM