மக்னா யானை விவகாரம்; கலெக்டருக்கு அதிகாரம் இல்லை- கேரள ஐகோர்ட்டு அதிரடி
ஆட்கொல்லி யானையான, பேலூர் மக்னா யானையை வெடி வைத்து கொல்ல உத்தரவிட வயநாடு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
22 Feb 2024 1:24 PM ISTதொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மக்னா யானை அட்டகாசம்
சக்தி தலநார் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மக்னா யானை அட்டகாசம் செய்தது. இதனால் கொய்யா மரங்கள் சேதம் அடைந்தது.
10 Oct 2023 2:45 AM ISTவிடுதி நுழைவு வாயிலை உடைத்த மக்னா யானை
வால்பாறை அருகே விடுதி நுழைவு வாயிலை உடைத்து மக்னா யானை அட்டகாசம் செய்தது.
14 Sept 2023 1:45 AM ISTகூழாங்கல் ஆற்று பகுதியில் மக்னா யானை நடமாட்டம்
கூழாங்கல் ஆற்று பகுதியில் மக்னா யானை நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
10 Sept 2023 2:00 AM ISTசிறுகுன்றா எஸ்டேட்டுக்கு இடம்பெயர்ந்த மக்னா யானை
சரளபதியில் பிடித்து சின்னக்கல்லாறில் விடப்பட்ட மக்னா யானை, சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. அது மீண்டும் மானாம்பள்ளிக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.
24 Aug 2023 1:00 AM ISTமக்னா யானை, மீண்டும் ஊருக்குள் புகுந்தது
சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை, மீண்டும் ஊருக்குள் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
17 Aug 2023 1:15 AM ISTமக்னா யானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்...!
மக்னா யானையை இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
2 Aug 2023 8:40 AM ISTமக்னா யானையை இரவு, பகலாக கண்காணிக்கும் வனத்துறையினர்
சின்னக்கல்லார் குடியிருப்பு பகுதியில் நுழைந்து விடாமல் தடுக்க மக்னா யானையை இரவு, பகலாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
2 Aug 2023 1:30 AM ISTமயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை
பொள்ளாச்சியில், ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தொடர்ந்து சின்னக்கல்லார் வனப்பகுதியில் விடப்பட்டது.
1 Aug 2023 1:00 AM ISTமக்னா யானை, டாப்சிலிப் வனப்பகுதிக்கு வந்தது
மானாம்பள்ளியில் விடப்பட்ட மக்னா யானை, டாப்சிலிப் வனப்பகுதிக்கு வந்தது. அது ஊருக்குள் புகுவதை தடுக்க கும்கி உதவியுடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
20 April 2023 12:15 AM ISTவனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை குடியிருப்புக்குள் புகுந்தது
வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை குடியிருப்புக்குள் புகுந்தது. அப்போது பொதுமக்களை நோக்கி யானை வந்ததால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
22 Feb 2023 3:16 AM IST