
சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு
சென்னை ஐகோர்ட்டில் 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.
10 March 2025 7:27 AM
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனின் வெற்றி செல்லும்; சென்னை ஐகோர்ட்டு
மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றிபெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 March 2025 6:41 AM
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 March 2025 6:51 AM
அவதூறு வழக்கு : நடிகர் வடிவேலு மாஸ்டர் கோர்ட்டில் ஆஜர்
நடிகர் சிங்கமுத்துவிற்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் கோர்ட்டில் நடிகர் வடிவேலு ஆஜரானார்.
6 March 2025 1:24 AM
எந்த சாதியினரும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது - சென்னை ஐகோர்ட்டு
பிரிவினைக்கான மைதானமாக கோவிலை பயன்படுத்துகிறார்கள் என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
4 March 2025 1:23 PM
நில அபகரிப்பு வழக்கு: "மு.க.அழகிரியை விடுவிக்க முடியாது" - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
முன்னாள் மத்திய மந்திரி அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 March 2025 9:09 AM
ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தவிட்டுள்ளது.
3 March 2025 12:02 PM
அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது சென்னை ஐகோர்ட்டு
அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான வழக்கை முடித்து வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 March 2025 10:46 AM
சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3 March 2025 6:24 AM
நாட்டை காத்தவருக்கு இப்படி ஒரு கொடுமை - அமல்ராஜின் மனைவி வேதனை
எல்லை பாதுகாப்புப்படை வீரராக இருந்த என் கணவர் சீமான் வீட்டில் கடமையைதான் செய்தார் என்று அமல்ராஜின் மனைவி கூறியுள்ளார்.
27 Feb 2025 1:09 PM
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு... திட்டவட்டமாக மறுத்த சென்னை ஐகோர்ட்டு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்களை விசாரிப்பதற்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
27 Feb 2025 9:05 AM
அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Feb 2025 3:14 PM