பிரேசில் அணியில் 1½ ஆண்டுக்கு பின் மீண்டும் இணைந்த நெய்மார்- ரசிகர்கள் உற்சாகம்

பிரேசில் அணியில் 1½ ஆண்டுக்கு பின் மீண்டும் இணைந்த நெய்மார்- ரசிகர்கள் உற்சாகம்

இடதுகால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் நிறைய போட்டிகளை தவற விட்ட நெய்மார் 1½ ஆண்டுக்கு பிறகு பிரேசில் அணிக்கு திரும்பியுள்ளார்.
7 March 2025 7:26 PM
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பராகுவேயிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட அர்ஜென்டினா

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பராகுவேயிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட அர்ஜென்டினா

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.
15 Nov 2024 5:55 AM
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில் அபார வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில் அபார வெற்றி

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறுகிறது.
16 Oct 2024 9:56 PM
உலக கோப்பை தகுதிச் சுற்றில் பலத்த காயமடைந்த நெய்மர்..  பிரேசில் அணிக்கு பின்னடைவு

உலக கோப்பை தகுதிச் சுற்றில் பலத்த காயமடைந்த நெய்மர்.. பிரேசில் அணிக்கு பின்னடைவு

உலக கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தின்போது நெய்மர் காயமடைந்தது பிரேசில் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
18 Oct 2023 9:13 AM
உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி அன்று கேரளாவில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை

உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டி அன்று கேரளாவில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நடந்த அன்று மட்டும் கேரளாவில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
21 Dec 2022 5:19 AM
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி; பிரான்ஸ் வீரர்கள் 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு...!! என தகவல்

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி; பிரான்ஸ் வீரர்கள் 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு...!! என தகவல்

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் விளையாடும் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் நாட்டின் 5 வீரர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
18 Dec 2022 3:40 PM
உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்துக்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்

உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்துக்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் 3-வது இடத்துக்கான போட்டியில் குரோஷியா- மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
16 Dec 2022 11:29 PM
உலக கோப்பை கால்பந்து: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்காக அதிகரிப்பு...!

உலக கோப்பை கால்பந்து: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 2 மடங்காக அதிகரிப்பு...!

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
13 Dec 2022 11:48 AM
உலக கோப்பையை பிரான்ஸ் வெல்லும் - ரொனால்டோ கணிப்பு

உலக கோப்பையை 'பிரான்ஸ் வெல்லும்' - ரொனால்டோ கணிப்பு

கால்பந்து உலக கோப்பையை பிரான்ஸ் அணி வெல்வதற்கே மிக அதிக வாய்ப்புள்ளது என பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ கணித்துள்ளார்.
12 Dec 2022 9:10 PM
உலக கோப்பை கால்பந்து  இனிவரும் போட்டிகள் : கிராபிக்ஸ் காட்சிகளுடன் முழு விவரம்

உலக கோப்பை கால்பந்து இனிவரும் போட்டிகள் : கிராபிக்ஸ் காட்சிகளுடன் முழு விவரம்

கால் இறுதி சுற்றுக்கு நெதர்லாந்து, அர்ஜென்டினா, குரோசியா, பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ், மொரோகோ, போர்ச்சுகல் ஆகிய 8 அணிகள் முன்னேறி உள்ளன. இந்நிலையில் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
9 Dec 2022 8:22 AM
உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுக்கல் அணி

உலக கோப்பை கால்பந்து தொடர்: காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுக்கல் அணி

சுவிட்சர்லாந்தை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது போர்ச்சுக்கல்
6 Dec 2022 9:06 PM