ஐபோன் 16 சீரிஸ் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் - விலை எவ்வளவு?
ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
9 Sep 2024 8:03 PM GMTரூ. 3.50 கோடி மதிப்புள்ள 318 ஐபோன்கள் திருட்டு - 2 பேர் கைது
318 ஐபோன்களை திருடிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Jun 2024 2:09 AM GMTகெஜ்ரிவாலின் ஐபோன் பாஸ்வேர்டு கேட்ட அமலாக்கத்துறை; கைவிரித்த ஆப்பிள் நிறுவனம்
உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களைத் திறக்க முடியும். தங்களால் திறக்க முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் கூறிவிட்டதாம்.
2 April 2024 4:28 PM GMT16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து கீழே விழுந்தும் உடையாத ஐபோன்
விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஐபோன் ஒன்று உடையாமல் அப்படியே மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
8 Jan 2024 1:03 PM GMTஇந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த இடத்தில் ஐபோனை தொலைத்த பிரபல இந்தி நடிகை
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்க்க வந்த இடத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தலா ஐபோனை தொலைத்துள்ளார்.
15 Oct 2023 1:48 PM GMTஇந்தியாவில் விற்பனைக்கு வந்த ஐபோன் 15 சீரிஸ்: அதிகாலை 3 மணிக்கே குவிந்த இளைஞர்கள்!
டெல்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள இரண்டு ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.
22 Sep 2023 6:29 AM GMTஐபோன்-15 சீரிஸ் மாடல்கள் இன்று அறிமுகம்..! ஆப்பிள் நிகழ்வுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்
ஐபோன்களின் முந்தைய வெர்ஷனை விட புதிய மாடலில் அதிவேக சார்ஜிங் வசதி இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
12 Sep 2023 6:34 AM GMTசெப்டம்பர் 12ம் தேதி அறிமுக விழா..! புதிய ஐபோன்-15 மாடல்களை வெளியிடுகிறது ஆப்பிள்
புதிய போன்கள் வெளியீட்டு நிகழ்வு ஆப்பிள் இணையதளத்தில் செப்டம்பர் 12ம் தேதி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
30 Aug 2023 7:28 AM GMTஐபோனுக்காக டெலிவரி பாயை கொன்று உடலை எரித்த கொடூர கஸ்டமர்
ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோனுக்கு, கொடுக்க பணம் இல்லாததால், டெலிவரி பாயை கொலை செய்து எரித்து ஐபோனை அபகரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
20 Feb 2023 1:49 PM GMT