
மீண்டும் தள்ளிப்போன 'ஆலம்பனா' திரைப்படத்தின் ரிலீஸ்... விளக்கமளித்த தயாரிப்பு நிறுவனம்..!
அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட 4 வாரங்கள் தடை விதித்து கடந்த 14ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.
16 Dec 2023 1:15 PM
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் போதை முழுமையாக ஒழிக்கப்படும் நடிகர் ரோபோ சங்கர் நம்பிக்கை
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் போதை முழுமையாக ஒழிக்கப்படும் என நடிகர் ரோபோ சங்கர் தொிவித்துள்ளாா்.
4 Sept 2023 6:45 PM
"மைதாவை சுவற்றில் எறிந்தால் ஒட்டிக்கொள்வதை போல் ஹன்சிகா.." - பரபரப்பை கிளப்பிய ரோபோ சங்கர் பேச்சு
'பாட்னர்' படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை வடபழனியில் நடைபெற்றது.
2 July 2023 6:29 AM
உடல் மெலிந்தது ஏன்? ரோபோ சங்கர் விளக்கம்
பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகரான ரோபோ சங்கர் சமீபத்தில் திடீரென்று உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போனார். அவரது உடல் மெலிந்த...
13 Jun 2023 10:34 AM
வைரலாகும் புகைப்படம்: ஒல்லியாகி ஆளே மாறிப்போன ரோபோ சங்கர்
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி சினிமாவுக்கு வந்த ரோபோ சங்கர் நிறைய படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்....
16 April 2023 1:05 AM
உடல் மெலிந்த நடிகர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். பாடி பில்டரான இவர், சமீபத்தில் உடல் எடையை குறைக்கும் முயற்சியில்...
31 March 2023 5:19 AM
வீட்டில் கிளிகளை வளர்த்த விவகாரம் - நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்
உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
20 Feb 2023 9:43 AM
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல்
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரண்டு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
15 Feb 2023 1:02 PM
சினிமா விமர்சனம்: கொடை
ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தும் நாயகன் கிடைத்த தொகையை மோசடி ஆசாமியிடம் பறிகொடுக்கிறார். அப்பணத்தை அவர்கள் வழியிலேயே சென்று மீட்டெடுக்க முனைவது கொடை படத்தின் மையம்.
14 Feb 2023 12:26 PM
நான் லீனியர் - "இரவின் நிழல்" சினிமா விமர்சனம்
ஒரு மனிதன் தன் வாழ்வின் கடைசி அத்தியாயத்தில் இருக்க, அவன் கண்முன் அவன் மொத்த வாழ்க்கையும் ரீவைண்டாக அதுவும் முன்னுக்குப் பின் மாறி மாறி நான் லீனியரில் வந்தால் எப்படியிருக்கும் என யோசித்து ஒரு கதையை எழுதியிருக்கிறார் பார்த்திபன்.
14 July 2022 11:10 AM