துருக்கியில் 2 வார காலமாக நடந்த மீட்பு பணிகள் நிறைவு - பலி எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது
துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகள் நிறைவு பெற்றன.
20 Feb 2023 8:11 AM ISTதுருக்கி நிலநடுக்கம்: 248 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 17 வயது சிறுமி..!
நிலநடுக்க பாதிப்பால் இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 42 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
16 Feb 2023 10:52 PM ISTதுருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேர் 204 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்பு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
14 Feb 2023 10:01 PM ISTதுருக்கி நிலநடுக்கம் ஐரோப்பாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான இயற்கை பேரழிவு: உலக சுகாதார அமைப்பு
துருக்கி நிலநடுக்கம், ஐரோப்பா பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத "மோசமான இயற்கை பேரழிவாக" அமைந்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
14 Feb 2023 6:48 PM ISTதுருக்கி நிலநடுக்கம்: நாட்டை விட்டு தப்பியோடும் கட்டட வடிவமைப்பாளர்கள்..!
துருக்கியில் கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது.
13 Feb 2023 2:44 PM ISTஎன்னப்பா சொல்றீங்க...! துருக்கி -சிரியா நிலநடுக்கம் அமெரிக்கா சதியா...?
அமெரிக்க வானிலை ஆயுதம் துருக்கி பூகம்பத்தை ஏற்படுத்தியதாக சதி கோட்பாட்டாளர்கள் நம்புகின்றனர்
11 Feb 2023 11:33 AM ISTதுருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு
துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய 6 வயது சிறுமியை காப்பாற்றிய இந்திய மீட்புப் படையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
10 Feb 2023 9:31 AM ISTகட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த 6 வயது சிறுமி: பத்திரமாக மீட்ட இந்திய வீரர்கள் - துருக்கி மக்கள் கண்ணீர் மல்க நன்றி
தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
10 Feb 2023 4:30 AM ISTசக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 5 முதல் 10 மீட்டர் வரை இடம்பெயர்ந்த துருக்கி...!
சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
9 Feb 2023 5:42 PM ISTதுருக்கி நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது
நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17000 தாண்டி உள்ளது.
9 Feb 2023 4:41 PM ISTபூகம்பங்கள் அதிகம் ஏற்படும் இந்திய நகரங்களின் பட்டியல்...! சென்னைக்கு ஆபத்து உள்ளதா...?
இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியில் குறித்து விரிவாக பார்க்கலாம்.பூகம்பங்கள் அதிகம் ஏற்படும் இந்திய நகரங்களின் பட்டியல்
9 Feb 2023 3:49 PM ISTஅடுத்த நிலநடுக்கம் இந்தியாவிலா...!" துருக்கி நிலநடுக்கத்தை சரியாக கணித்த ஆய்வாளர் எச்சரிக்கை...!
இதற்கிடையே அவர் இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிரான்க் ஹூகர்பீட்ஸ் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்
9 Feb 2023 1:13 PM IST