'ஜெயிலர்' படத்தின் வசூலை முந்திய 'லியோ'....!
'லியோ' திரைப்படம் உலக அளவில் ரூ.540 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
31 Oct 2023 4:40 PM GMT'லியோ' திரைப்பட வெற்றி விழா - பாஸ் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை
வெற்றி விழாவிற்கு வர பாஸ், ரசிகர் மன்ற அட்டை மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2023 7:55 AM GMT'லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகள் பொய்யாக கூட இருக்கலாம்' - இயக்குனர் லோகேஷ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை..!
லியோ படத்தின் பிளாஷ் பேக் காட்சிகளை வெளியான நாள் முதலே ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
31 Oct 2023 6:04 AM GMT'லியோ' படத்தின் வெற்றி விழா நடத்த அனுமதி ?
லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
29 Oct 2023 6:05 AM GMT'லியோ' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் - தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை கடிதம்
'லியோ' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பான தகவல்களை கேட்டு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
29 Oct 2023 5:19 AM GMT'லியோ' இரண்டாம் பாதியில் தொய்வு... வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்..!
திரைப்படத்தின் வசூலுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
28 Oct 2023 8:24 PM GMTநேரு உள்விளையாட்டு அரங்கில் 'லியோ ' படத்தின் வெற்றி விழா..! விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
விஜய் கலந்து கொள்ளும் 'லியோ ' படத்தின் வெற்றி விழாவுக்கு பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்
28 Oct 2023 2:14 PM GMT'லியோ' பாடல் காப்பியா? - சர்ச்சையில் அனிருத்
லியோ படத்தில் 'ஆர்டனிரி பர்சன்' பாடலை அனிருத் காப்பி அடித்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
26 Oct 2023 6:11 AM GMT"கதாபாத்திரம் சிறியது, பெரியது என்றெல்லாம் யோசிக்கவே இல்லை" - விமர்சனங்களுக்கு மடோனா பதிலடி...!
‘லியோ' படத்தில் மடோனா செபாஸ்டியன் கதாபாத்திரம் குறித்து விமர்சனங்கள் வெளியானது.
23 Oct 2023 3:56 PM GMT'லியோ' படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து!
‘லியோ’ படக்குழுவிற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 4:23 PM GMT'லியோ': சினிமா விமர்சனம்
போதைப்பொருள், ரத்தம் தெறிக்கும் சண்டை என லோகேஷ் கனகராஜின் ‘ஸ்டைல்' இந்தப்படத்திலும் தொடர்கிறது.
20 Oct 2023 8:46 AM GMTசினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்
லியோ திரைப்பட விவகாரத்தில் சினிமாவை, சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
19 Oct 2023 8:15 PM GMT