
குஜராத்தில் 8 மாதத்தில் 50 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு
குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டு ஆகஸ்ட் வரையிலான காலத்தில் பல்வேறு வழக்குகளில் 50 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி உள்ளன.
20 Sept 2022 3:52 AM
சிறையில் சக கைதியை கொலை செய்த 15 பேருக்கு தூக்கு - ஜார்கண்ட் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஜார்கண்ட் சிறையில் சக கைதியை கொலை செய்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்து உள்ளது.
19 Aug 2022 12:10 AM
சிறுமியை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு தூக்கு தண்டனை- கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஜூகுவில் 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
3 Jun 2022 5:36 PM
பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொன்றவருக்கு தூக்கு தண்டனை
மும்பை சாக்கிநாக்காவில் பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து மும்பை தின்தோஷி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
2 Jun 2022 6:31 PM
சாக்கிநாக்கா கற்பழிப்பு, கொலை வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்- அரசு தரப்பு கோர்ட்டில் வாதம்
சாக்கிநாக்காவில் பெண் கற்பழித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு கோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளது.
1 Jun 2022 5:09 PM