கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: சேலம் மாவட்ட கலெக்டருக்கு பிடிவாரண்டு - ஐகோர்ட்டு உத்தரவு
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சேலம் மாவட்ட கலெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 Sept 2024 12:46 AM ISTதிரைப்பட இயக்குனருக்கு ஒரு மாதம் சிறை: ஐகோர்ட்டு அதிரடி
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சினிமா இயக்குனருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 April 2024 1:23 AM ISTஎன்.எல்.சி. அதிகாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
ஆலையில் நடந்த எந்த ஒரு தகவலையும் வெளியில் சொல்லக்கூடாது. மீறி வெளியிட்டால் துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய என்.எல்.சி. துணை பொதுமேலாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று தலைமை நீதிபதிக்கு, ஐகோர்ட்டு நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
5 Sept 2023 2:13 AM ISTமாநகராட்சி அதிகாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - ஐகோர்ட்டு நடவடிக்கை
டெண்டர் விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
2 Feb 2023 12:54 PM IST