இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்

இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்... எச்சரிக்கை மணி அடித்த பொருளாதார ஆய்வறிக்கை

தமிழ்நாட்டில் ஆண்கள் 37 சதவீதமும், பெண்கள் 40.4 சதவீதம் பேரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2024 11:49 AM GMT
2024-ம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக குறைந்தது- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

2024-ம் நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக குறைந்தது- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

உலகளாவிய நிச்சயமற்ற பொருளாதார நிலைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் விலை ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2024 8:11 AM GMT
நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்- ஜி.டி.பி. வளர்ச்சி 7 சதவீதம் வரை இருக்கும்

2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
22 July 2024 7:07 AM GMT
பொருளாதார ஆய்வறிக்கை 2024; நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

பொருளாதார ஆய்வறிக்கை 2024; நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

2023-24 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று மதியம் 1 மணியளவில் மக்களவையிலும், மதியம் 2 மணியளவில் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்படும்.
22 July 2024 3:10 AM GMT
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் - 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் - 2023 பொருளாதார ஆய்வு அறிக்கை

2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6-6.8% ஆக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கணித்துள்ளது.
31 Jan 2023 8:25 AM GMT