
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம்; கிரிவலப்பாதை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட காவல் துறை
பக்தர்கள் கிரிவலம் செல்ல வழிகாட்டு நெறிமுறைகளை திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.
11 Dec 2024 1:21 PM
கலைஞரின் கனவு இல்லம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஊரக வளர்ச்சித்துறை இயககுனர் பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட கலெக்டர்களுக்கு வழங்கியுள்ளார்
28 May 2024 2:03 PM
தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
26 May 2024 1:01 PM
பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
பள்ளிகள் திறந்த பிறகு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
26 May 2024 5:43 AM
வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் - தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கொசு பரவலை கட்டுப்படுத்த வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்
11 May 2024 7:51 AM
பள்ளி வாகனங்களுக்கு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு
பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் உள்பட அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
17 Feb 2024 5:05 AM
மகளிர் உரிமைத்திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்வதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
13 Sept 2023 1:48 PM
இரட்டை அர்த்த பாடல்கள், ஆபாசம் இருக்கக்கூடாது: ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் - போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
2 Jun 2023 9:15 AM
ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
6 Jan 2023 2:00 PM
போக்குவரத்து பணியாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!
சென்னை மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் பணிமனையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
27 Oct 2022 5:07 AM
2022-ம் ஆண்டிற்கான பி.எட், மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
2022-ம் ஆண்டிற்கான பி.எட், மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
22 Sept 2022 10:14 AM
இன்புளுவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
இன்புளுவென்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
15 Sept 2022 11:42 AM