ராஜாக்கமங்கலம் அருகே கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்தவர் கைது
ராஜாக்கமங்கலம் அருகே கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2023 10:01 PM ISTராஜாக்கமங்கலம் அருகேமது விற்ற 3 பேர் கைது
ராஜாக்கமங்கலம் அருகேமது விற்ற 3 பேர் கைது செய்தனர்.
1 May 2023 11:26 PM ISTராஜாக்கமங்கலம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ராஜாக்கமங்கலம் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
13 April 2023 12:39 AM ISTராஜாக்கமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் ஜெராக்ஸ் கடை பெண் ஊழியரிடம் 7 பவுன் சங்கிலி அபேஸ்
ராஜாக்கமங்கலம் அருகே ஓடம் பஸ்சில் ஜெராக்ஸ் கடை பெண் ஊழியரிடம் 7 பவுன் சங்கிலி அபேஸ் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 March 2023 11:48 PM ISTராஜாக்கமங்கலம் அருகே தாய் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை
ராஜாக்கமங்கலம் அருகே தாய் இறந்த சோகத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 March 2023 3:04 AM ISTராஜாக்கமங்கலம் அருகே நிதி நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
ராஜாக்கமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து நிதி நிறுவன பெண் ஊழியரிடம் நகையை பறித்து விட்டு தப்பிய மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
2 March 2023 12:15 AM ISTராஜாக்கமங்கலம் அருகேவிஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
ராஜாக்கமங்கலம் அருகேவிஷம் குடித்து தொழிலாளி தற்கொலைசெய்து ெகாண்டார்.
17 Feb 2023 3:54 AM ISTராஜாக்கமங்கலம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்
ராஜாக்கமங்கலம் அருகே தும்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
17 Feb 2023 3:39 AM ISTராஜாக்கமங்கலம் அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
ராஜாக்கமங்கலம் அருகே வழக்கு விசாரணைக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் ஏட்டு தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான தந்தை-மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
15 Feb 2023 3:00 AM ISTராஜாக்கமங்கலம் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ராஜாக்கமங்கலம் அருகே சொகுசு காரில் கடத்தப்பட்ட 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
26 Jan 2023 3:45 AM IST