300 புதிய பட்டாசு கடைகளுக்கு அனுமதி
மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 300 புதிய பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஆடி 18-ல் இருந்து வியாபாரம் தொடங்க தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 Aug 2023 6:59 PM GMTதடை விதிக்கப்பட்ட ஆலைகளில் அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி?
தற்காலிகமாக தடை விதிக்கப்பட்ட ஆலைகளில் அனுமதியின்றி பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 July 2023 7:48 PM GMTஅதிக அளவில் பட்டாசு உற்பத்தி;போதிய விலை கிடைக்குமா?
சிவகாசியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் போதிய விலை கிடைக்குமா? என்ற அச்சம் உற்பத்தியாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.
28 Jun 2023 8:18 PM GMTகுடோனில் பதுக்கிய ரூ.45 லட்சம் பட்டாசு பறிமுதல்
சிவகாசி அருகே குடோனில் பதுக்கிய ரூ.45 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
24 Jun 2023 8:36 PM GMTகொட்டகையில் பட்டாசுகள் வெடித்து சிதறல் - பெண் பலி
கொட்டகையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பெண் பலியானார்.
13 Jun 2023 6:45 PM GMTபட்டாசு பதுக்குவது தொடரும் நிலை
சிவகாசி பகுதிகளில் பட்டாசு பதுக்குவது தொடரும் நிலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
6 Jun 2023 8:34 PM GMTபட்டாசு கடைகள், கிட்டங்கிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய நடவடிக்கை
வெடி விபத்துகள் அதிகரிக்கும் நிலையில் பட்டாசு கடைகள், கிட்டங்கி களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
18 May 2023 7:14 PM GMTபட்டாசுகளுக்கு போதிய விலை கிடைக்காத நிலை
இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி அதிகமாக இருந்ததால் போதிய விலை கிடைக்காமல் பட்டாசு வியாபாரிகள் திணறி வருகிறார்கள்.
14 May 2023 7:03 PM GMTபட்டாசு உற்பத்தி கடும் பாதிப்பு
மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது.
4 May 2023 7:06 PM GMTபட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பணி தொடக்கம்
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பணி தொடங்கியது.
23 April 2023 6:54 PM GMTபட்டாசு தொழிலை பாதுகாக்கவும், தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை-நாக்பூர் நீரி இயக்குனர் தகவல்
பட்டாசு தொழிலை பாதுகாக்கவும், தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாக்பூர் நீரி இயக்குனர் கூறினார்.
30 March 2023 6:45 PM GMT