வார விடுமுறையையொட்டி முதுமலை யானைகள் முகாமில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
17 Nov 2024 7:03 PM ISTமுதுமலையில் தாயை பிரிந்த குட்டி யானைகளை குழந்தைகள் போல் பராமரிக்கும் பாகன்கள்
முதுமலையில் குட்டி யானைகள் குறும்புத்தனங்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறது.
19 Jun 2024 4:45 PM ISTமுதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை
குட்டி யானையை மற்ற யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி பலன் அளிக்காததால் காப்பகத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
9 March 2024 3:43 PM ISTகுட்டிகளுடன் காட்டுயானைகள் நடமாட்டம்
கூடலூர்-முதுமலை சாலையோரத்தில் குட்டிகளுடன் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
26 Oct 2023 2:00 AM ISTமுதுமலையில் சாலையோரங்களில் முகாமிடும் வனவிலங்குகள் - சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அறிவுறுத்தல்
முதுமலையில் சாலையோரங்களில் வனவிலங்குகள் நெடுஞ்சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன.
18 Oct 2023 10:37 PM ISTமுதுமலை மக்களுக்கு ரூ.15 லட்சம் வழங்க வேண்டும்
முதுமலையில் வசிக்கும் மக்களுக்கு மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் ஆர்.டி.ஓ.விடம் பயனாளிகள் வலியுறுத்தினர்.
3 Oct 2023 1:15 AM ISTஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதுமலை வருகிறார்...!
ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (சனிக்கிழமை) முதுமலை வருகிறார்.
4 Aug 2023 9:12 AM ISTஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: முதுமலை யானைகள் முகாம் இன்று முதல் 6 நாட்கள் மூடல்
பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சந்தித்து பேச உள்ளார்.
31 July 2023 2:24 PM ISTஆஸ்கருக்கு பிறகு முதுமலைக்கு ஓடோடி வரும் சுற்றுலா பயணிகள்
முதுமலை காப்பகத்தில், யானைகளைக் காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1 May 2023 11:17 PM ISTமுதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழப்பு..!
முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் உயிரிழந்துள்ளார்.
28 April 2023 10:41 AM ISTமுதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் புலி உயிரிழப்பு...!
முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 11 வயது பெண் புலி உயிரிழந்து உள்ளது.
17 Dec 2022 8:20 AM ISTமுதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடக்கம்
செல்போன் செயலி, ஜி.பி.எஸ். கருவிகளைக் கொண்டு வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 Nov 2022 3:39 PM IST