
தி.மு.க. அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - எடப்பாடி பழனிசாமி
மக்களுக்கான அனைத்து தேவைகளும் தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 Dec 2024 9:08 AM
புயல் பாதிப்பு: நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் உடனடியாக விடுவிக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை கேட்டுக்கொண்டுள்ளார்.
3 Dec 2024 6:59 AM
தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய அழிவுகள்: பிரியங்கா காந்தி வேதனை
அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காக தான் பிரார்த்தனை செய்வதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 6:28 AM
புயல் பாதிப்பு: தமிழ்நாட்டில் நிவாரண உதவிகளை மேற்கொள்ள தொண்டர்களுக்கு உத்தரவிட்ட ராகுல் காந்தி
பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கண்டு மனமுடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3 Dec 2024 5:11 AM
புயல் பாதிப்பு, வெள்ள நிவாரணம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் தி.மு.க. நோட்டீஸ்
இடைக்கால நிவாரணமாக ரூ.2,000 கோடி வழங்குவது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் தி.மு.க. நோட்டீஸ் அளித்துள்ளது.
3 Dec 2024 3:11 AM
புயல் பாதிப்பு - இன்று முதல் சிறு வணிக கடன் முகாம்
சிறு வணிக கடன் திட்டம் முகாம் இன்று முதல் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
5 Jan 2024 1:57 AM
புயல் பாதிப்பு ; தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு
வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ. 5,060 கோடி ரூபாயை முதல் கட்டமாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது.
7 Dec 2023 7:37 AM
தமிழகத்தில் புயல் பாதிப்பு; அவசர உதவி எண்கள் அறிவிப்பு
அவசரகால செயல்பாட்டு மையத்தை '1077' என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Dec 2023 9:53 AM
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா ஆய்வு
குஜராத் முதல் மந்திரி உடன் இணைந்து ஹெலிகாப்டர் மூலம் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார் .
17 Jun 2023 10:53 AM
அமெரிக்கா: கலிபோர்னியாவில் புயல் பாதிப்புக்கு 19 பேர் பலி; எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் புயல் பாதிப்புக்கு 19 பேர் பலியான நிலையில், வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
14 Jan 2023 6:09 AM