
சிறந்த கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது: மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாட்டில் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
18 Feb 2025 10:18 AM
சென்னை தலைமைச் செயலகத்தில் மதி அனுபவ அங்காடி - துணை முதல்-அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்
தலைமைச் செயலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் மதி அனுபவ அங்காடியினை துணை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
10 Feb 2025 9:21 AM
தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டிடத்தில் விரிசல்
தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதால் பணியில் இருந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.
24 Oct 2024 6:34 AM
சுதந்திர தினம்: தலைமைச் செயலகம் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிப்பு
நாடு முழுவதும் 15-ம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
12 Aug 2024 3:27 PM
'தலைமைச் செயலகம்' தொடரில் நடித்து பாராட்டு பெற்ற பிக்பாஸ் பிரபலம்
‘தலைமைச் செயலகம்’ தொடரில் தனது சிறந்த நடிப்பிற்காக நடிகர் நிரூப் நந்தகுமார் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
20 May 2024 1:06 PM
ஜெயலலிதா குறித்து ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி
நடிகை ஸ்ரேயா ரெட்டி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
17 May 2024 9:18 AM
வசந்த பாலனின் 'தலைமைச் செயலகம்' டிரைய்லர் வெளியீடு
வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைமைச் செயலகம்’ வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டிரைய்லரை நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
9 May 2024 12:15 PM
மத்தியபிரதேச தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
9 March 2024 7:09 AM
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
தலைமைச் செயலகம் முழுவதும் உள்ள முக்கிய அறைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
1 March 2024 5:17 AM
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு விறுவிறுப்பாக தயாராகும் தலைமைச் செயலகம்
சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு தலைமைச் செயலகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
9 Feb 2024 2:55 PM
சென்னை வந்தது மத்திய குழு: தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அதிகாரிகளுடன் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் விரிவாக விவாதிக்கின்றனர்.
11 Dec 2023 7:52 PM
ஒடிசாவில் தலைமைச் செயலகத்தில் தீவிபத்து
ஒடிசாவில் தலைமைச் செயலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
3 Oct 2023 7:09 PM