அரசு ஆஸ்பத்திரி ஊழியர் திடீர் சாவு
பாளையங்கோட்டையில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் திடீரென இறந்தார்.
12 Oct 2023 2:43 AM ISTமின்சாரம் தாக்கி ஊழியர் சாவு:இழப்பீடு கேட்டு தொழிற்சங்கத்தினர், உறவினர்கள் சாலை மறியல்
திருவாரூரில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார். இதற்கு உரிய இழப்பீடு கேட்டு தொழிற் சங்கத்தினர், உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 Sept 2023 12:45 AM ISTமின்சாரம் தாக்கி செஸ்காம் ஊழியர் சாவு
விராஜ்பேட்டையில் மின்சாரம் தாக்கி செஸ்காம் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
12 Sept 2023 12:15 AM ISTமோட்டார் சைக்கிள்- கார் மோதல்: தனியார் வங்கி ஊழியர் சாவு
மோட்டார் சைக்கிள்- கார் மோதயதில் தனியார் வங்கி ஊழியர் இறந்தார்.
9 Sept 2023 12:15 AM ISTஓய்வுபெற்ற அரசு ஊழியர், கார் மோதி பலி
நாங்குநேரியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர், கார் மோதி பலியானார்.
10 Aug 2023 4:20 AM ISTஓட்டல் அறையில் தங்கிய தனியார் நிறுவன ஊழியர் திடீர் சாவு
நெல்லையில் ஓட்டல் அறையில் தங்கிய தனியார் நிறுவன ஊழியர் திடீரென இறந்தார்.
10 Aug 2023 3:31 AM ISTவாகனம் மோதி தனியார் வங்கி ஊழியர் சாவு
சங்கரன்கோவில் அருகே வாகனம் மோதி தனியார் வங்கி ஊழியர் இறந்தார்.
6 July 2023 12:15 AM ISTவெங்கல் அருகே மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு
வெங்கல் அருகே மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
22 March 2023 1:42 PM ISTஅடுப்பில் சிலிண்டரை பொருத்தியபோது கியாஸ் கசிந்ததில் மூச்சுத்திணறி ஊழியர் சாவு
அடுப்பில் சிலிண்டரை பொருத்தியபோது கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஊழியர் பலியானார். மேலும் மயங்கி விழுந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
7 March 2023 2:21 AM ISTபஸ்சில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு
செஞ்சி அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பஸ்சில் இருந்து தவறி விழுந்த ஊழியர் இறந்தார்.
13 Jan 2023 12:15 AM IST