
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
16 July 2023 7:00 PM
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா
கடையம் அருகே மயிலப்பபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது.
2 Jun 2023 8:13 PM
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.
26 May 2023 6:45 PM
சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.4.70 கோடியை தாண்டியது. 3 கிலோ தங்கமும் உண்டியலில் செலுத்தி இருந்தனர்.
6 May 2023 6:45 PM
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2.60 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.60 கோடி கிடைத்துள்ளது.
12 Jan 2023 6:45 PM