சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்களுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
இரவு நேரத்தில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
21 Dec 2024 8:24 AM ISTகூடலூரில் நாயை கவ்விச்சென்ற சிறுத்தை.. மக்கள் அச்சம்
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினரை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
15 Dec 2024 8:09 AM ISTமேட்டுப்பாளையம்: ஊருக்குள் புகுந்து நாய்க்குட்டியை கவ்விச்சென்ற சிறுத்தை
நாய்க்குட்டியை சிறுத்தை கவ்விச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
12 Nov 2024 8:26 AM ISTசேலம்: கெங்கவல்லி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?
கெங்கவல்லி பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் என்று தகவல் பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
11 Nov 2024 9:31 AM ISTஒடிசா விமான நிலையத்தில் சிறுத்தையை பார்த்ததாக கூறிய பெண் - வனத்துறையினர் தீவிர சோதனை
ஒடிசா விமான நிலையத்தில் சிறுத்தையை பார்த்ததாக பெண் ஊழியர் கூறியதையடுத்து வனத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
27 Oct 2024 9:49 AM ISTவால்பாறை: சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
பட்டப்பகலில் தாய் கண் எதிரே சிறுமியை சிறுத்தை கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
20 Oct 2024 1:06 PM ISTவால்பாறையில் சிறுமியை கடித்துக் கொன்ற சிறுத்தையை பிடிக்க குழு அமைப்பு
சிறுத்தை கடித்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
19 Oct 2024 9:42 PM ISTகோவையில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு.. தாயின் கண்முன்னே நடந்த சோகம்
சிறுத்தை கடித்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
19 Oct 2024 4:09 PM ISTராஜஸ்தான் கிராமங்களை அச்சுறுத்தும் சிறுத்தை - 2 வாரங்களில் 7 பேர் பலி
ராஜஸ்தானில் சிறுத்தை தாக்குதலால் கடந்த 2 வாரங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
3 Oct 2024 4:09 PM ISTதந்தையை காப்பாற்ற சிறுத்தையை வெறுங்கைகளால் அடித்தே கொன்ற வீர மகள்கள்
தந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடிய மகள்கள் அதனை அடித்துக் கொன்றனர்.
29 Sept 2024 3:25 AM ISTபுதுக்கோட்டையில் சிறுத்தை நடமாட்டமா? - வனத்துறை விளக்கம்
சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
24 Sept 2024 8:42 AM ISTதேனி: கம்பம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை - வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக வனத்துறையினர் தகவல்
சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற வழித்தடத்தினை வனத்துறையினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Aug 2024 8:41 AM IST