
சென்னையில் போகி புகை, பனிமூட்டம் எதிரொலி: 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு
டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
13 Jan 2025 2:14 AM
போகி கொண்டாட்டம் எதிரொலி.. சென்னையில் புகைமூட்டம் - வாகன ஓட்டிகள் சிரமம்
சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
13 Jan 2025 1:39 AM
தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்
பழைய பொருட்களை வீதியில் கொட்டி எரித்தும், மேளத்தை இசைத்தும் உற்சாகமாக போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.
13 Jan 2025 1:24 AM
போகி பண்டிகை: பொதுமக்களுக்கு மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தல்
சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகி பண்டிகையைக் கொண்டாடுமாறு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
9 Jan 2025 11:18 AM
போகி நாளில் கழிவுப் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சென்னையில் 15 மண்டலங்களில் காற்று மாசு அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தது.
14 Jan 2024 11:45 AM
சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்... காற்று மாசு அதிகரிப்பு
நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி மற்றும் பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 277 என்ற அளவில் மோசமாக உள்ளது.
14 Jan 2024 1:00 AM
புகையில்லா போகி பண்டிகை : பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்
காற்றின் தரத்தை கண்காணிக்க, காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
12 Jan 2024 12:56 PM
'அனைவரும் மாசில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும்' - சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தல்
இயற்கையை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
13 Jan 2023 4:31 PM
போகி பண்டிகையின்போது அதிக புகை வரும் பொருட்களை எரிக்க வேண்டாம் - சென்னை விமான நிலைய ஆணையம் வேண்டுகோள்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
12 Jan 2023 6:23 AM
போகி பண்டிகை: சென்னையில் எரிக்கும் கழிவுகள் வீடு வீடாக சென்று சேகரிப்பு...!
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுகளை தெருத்தெருவாக சென்று சேகரித்தனர்.
8 Jan 2023 3:14 PM
போகி பண்டிகைக்கு பிளாஸ்டிக் எரிக்க தடை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
போகி பண்டிகைக்கு பொதுமக்கள் பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்க வேண்டுமென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
7 Jan 2023 3:40 AM