நீதி வெல்லும் என்று நம்புகிறேன் - ஜாமீனில் விடுதலையான கவிதா பேட்டி
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை செய்யப்பட்டார்.
28 Aug 2024 3:43 PM ISTஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு: திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை செய்யப்பட்டார்.
28 Aug 2024 1:26 AM ISTடெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நியாயமான விசாரணை செய்கிறதா என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
27 Aug 2024 1:58 PM ISTகவிதா ஜாமீன் மனுவுக்கு, 2 நாட்களுக்குள் பதில் அளிக்கப்படும்: அமலாக்கத்துறை பதில்
கவிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
20 Aug 2024 2:59 PM ISTமதுபானக் கொள்கை வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கவிதா தனக்கு ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
20 Aug 2024 3:27 AM ISTகவிதாவின் ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
கவிதாவின் ஜாமீன் மனுவுக்கு சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Aug 2024 5:24 PM ISTதெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதி
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16 July 2024 7:36 PM ISTமதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
கவிதாவின் நீதிமன்ற காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.
5 July 2024 7:23 PM ISTமதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 2:07 PM ISTமதுபானக் கொள்கை வழக்கு: கே.கவிதாவுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
கடந்த மார்ச் 15-ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்க இயக்குநரகத்தால் கவிதா கைது செய்யப்பட்டார்.
1 July 2024 7:12 PM ISTடெல்லி மதுபான கொள்கை வழக்கு: கவிதா மீது சி.பி.ஐ. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் கவிதா மீது சி.பி.ஐ. இன்று டெல்லி கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
7 Jun 2024 2:33 PM ISTமதுபான கொள்கை முறைகேடு: கவிதா உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா உள்பட 5 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
12 May 2024 3:38 AM IST