முதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை
குட்டி யானையை மற்ற யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சி பலன் அளிக்காததால் காப்பகத்தில் விட முடிவு செய்யப்பட்டது.
9 March 2024 3:43 PM ISTசத்தியமங்கலம்: காட்டுயானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் ஏராளமான காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளன.
30 Dec 2023 9:37 AM ISTசத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து - 4 பேர் உயிரிழப்பு
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
13 Nov 2023 10:12 AM ISTசத்தியமங்கலத்தில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் அருங்காட்சியகம் - அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு
பழங்குடியின மக்களுக்கு வனத்துறை சார்பில் கடன் உதவிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
26 Nov 2022 11:50 PM ISTஅரசு பஸ் அடியில் சிக்கிய ஆம்னி வேன் - அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்
சத்தியமங்கலம் அருகே ஆம்னி வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் அதிஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்.
12 Aug 2022 6:08 PM ISTஉலக புலிகள் தினம்
அடர்ந்த வனப்பகுதியில் அமைதியாக வாழும் சுபாவம் கொண்டவை புலிகள். காட்டில் புலி நடந்து சென்றால் அதன் கம்பீரம் தனி அழகுதான். ஒவ்வொரு மனிதனுக்கும் கைரேகை மாறுபடுவது போல் ஒவ்வொரு புலிகளுக்கும் உடலில் உள்ள வரிகள் மாறுபடுவது இயற்கையின் அதிசயம்.
28 July 2022 9:55 PM ISTசத்தியமங்கலம் வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
27 Jun 2022 2:31 PM ISTகரும்பு ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்து அலப்பறை செய்த காட்டுயானை
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரியை வழிமறித்த காட்டுயானை, லாரியில் இருந்த கரும்புகளை ருசித்தது.
24 Jun 2022 1:34 PM ISTதிருமண தடை நீங்க சுயம்வர பார்வதி யாகம்..! சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம்..!
சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற சுயம்வர பார்வதி யாகத்தில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
10 Jun 2022 2:19 PM ISTசத்தியமங்கலம் அருகே 71 அடி உயர நவகாளியம்மன் சிலை அமைக்கும் பணி தீவிரம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நவகாளியம்மனுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு வருகிறது.
30 May 2022 4:58 AM IST