டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருந்த நிலையில் டாஸ்மாக் பணியாளர்களுடன் அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.
10 July 2024 3:35 AM GMTரஷியா செல்கிறார் பிரதமர் மோடி: அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை
ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை ஆஸ்திரியா செல்கிறார்.
8 July 2024 12:51 AM GMTசூர்யா 44 - 2.5 வருடங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தை
நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்.
1 April 2024 7:13 AM GMTஎல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு
சீனாவின் பீஜிங் நகரில் இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தைக்கான 29-வது கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
28 March 2024 5:41 AM GMTபா.ஜ.க., அ.ம.மு.க. இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை
அமமுக எத்தனை தொகுதிகளில், எந்தெந்த இடங்களில் போட்டி என ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
12 March 2024 7:24 PM GMTஅ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது - தே.மு.தி.க. அவைத்தலைவர் இளங்கோவன் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி என்ற நிலைப்பாட்டை எட்டியுள்ளோம் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
6 March 2024 1:05 PM GMTநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - தே.மு.தி.க. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்று வருகிறது.
6 March 2024 11:40 AM GMTதே.மு.தி.க. சார்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு
அ.தி.மு.க. - தே.மு.தி.க. கட்சிகளுக்கு இடையிலான 2-ம் கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
6 March 2024 11:04 AM GMTதி.மு.க. - வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது
2 March 2024 1:34 AM GMTதி.மு.க. - வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - வி.சி.க. இடையே நாளை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
1 March 2024 3:09 PM GMTகூட்டணி கைகூடுமா? - தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 March 2024 12:06 PM GMTதி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு
கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து முதல்- அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
29 Feb 2024 5:57 AM GMT