உ.பி.: வங்காளதேச பிரதமர் ஹசீனாவின் விமானம் காசியாபாத்தில் தரையிறங்கியது
ஷேக் ஹசீனாவின் விமானம் இந்திய வான்வழியே பாதுகாப்பாக கடந்து செல்வதற்கான வழியை ஏற்படுத்தி தருவது என இந்தியா முடிவு செய்துள்ளது.
5 Aug 2024 6:06 PM ISTகாசியாபாத்: வீட்டில் பயங்கர தீ விபத்து - 7 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
காசியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
13 Jun 2024 9:59 AM ISTகணவன் இறந்தபின் விபசாரம்.. 10 வயது மகளையும் சீரழித்து சித்ரவதை செய்த பெண்
சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாயார் மற்றும் தாயாரின் நண்பரை கைது செய்தனர்.
12 April 2024 3:06 PM ISTஉத்தர பிரதேசம்: காசியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
கட்டிடத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
23 Jan 2024 7:11 AM IST'பிரைடு சிக்கன்' வாங்க பணம் தராததால் ஆத்திரம்: மனைவியை குத்திக் கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்
சிக்கன் வாங்க பணம் தர மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
26 Nov 2023 7:02 AM ISTமனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அறைக்கு தீ வைத்த கணவன் - 10 பேர் காயம்
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அறைக்கு கணவன் தீ வைத்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
11 March 2023 6:47 AM ISTகாசியாபாத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு - 8 பேர் காயம்
காசியாபாத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.
19 Feb 2023 9:32 PM ISTஉத்தர பிரதேசம் தஸ்னா சிறையில் கைதிகளுக்கு கல்வி, பொழுதுபோக்குக்காக வானொலி நிலையம் தொடக்கம்
உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள தஸ்னா சிறையில் கைதிகளுக்காக வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
29 Jan 2023 2:49 AM ISTஉத்தர பிரதேசம்: தஸ்னா சிறையில் 140 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்னா மாவட்ட சிறையில் 140 கைதிகளுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
18 Nov 2022 9:10 PM ISTகாசியாபாத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்தது - அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்ப்பு
குடியிருப்பில் இருந்த அனைவரும் வெளியேறிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
3 Nov 2022 7:46 PM ISTஉத்தரப்பிரதேசத்தில் 3 இனத்தை சேர்ந்த நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க தடை..!
பிட்புல் உள்ளிட்ட 3 இனத்தை சேர்ந்த நாய்களை செல்லப்பிராணியாக வளர்க்க காசியாபாத் மாநகராட்சி தடை விதித்துள்ளது.
17 Oct 2022 7:09 PM ISTபிரசவத்துக்கு வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு; மருத்துவமனை வளாகத்திலேயே பிரசவம் - மருத்துவமனைக்கு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ்
மருத்துவமனையில் அனுமதி மறுக்கக்கப்பட்டதால், மருத்துவமனை வளாகத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.
19 July 2022 6:56 PM IST