ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்;மலை ரெயிலில் ஆர்வமாக பயணித்தனர்
இதமான காலநிலை நிலவுவதால் ஊட்டியில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மேலும் அவர்கள் மலைரெயிலில் ஆர்வமாக பயணித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
21 Aug 2023 12:15 AM ISTஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். அவர்கள் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
30 April 2023 12:15 AM ISTஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் கோடை சீசன் களைகட்ட தொடங்கியது. மேலும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
10 April 2023 12:15 AM ISTஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் உறைபனியை நேரில் கண்டு ரசிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
17 Jan 2023 12:15 AM ISTஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையையொட்டி ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவை கண்டு ரசித்தனர்.
26 Dec 2022 12:15 AM IST