ஆழ்வார்திருநகரியில் குப்பையில் திடீர் தீவிபத்து
ஆழ்வார்திருநகரியில் குப்பையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதில் மரங்கள் கருகி சேதமடைந்தன.
2 July 2023 6:45 PM GMTகுப்பை கிடங்கில் பயங்கர தீ
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நச்சு புகை மூட்டத்தால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறினர்.
29 Jun 2023 8:08 PM GMTஎரிக்கப்படும் குப்பைகளால் திணறும் நோயாளிகள்
கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகில் குப்பைகள் எரிக்கப்படுவதால் நோயாளிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
27 Jun 2023 3:55 PM GMTகடலூர் மாநகராட்சியில் குப்பை கிடங்காக மாறி வரும் குடியிருப்புகள்
கடலூர் மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகள் குப்பை கிடங்காக மாறி வருகிறது. குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் மக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அல்லல்படுகின்றனர்.
24 Jun 2023 9:56 PM GMTதினமும் 4 டன் குப்பைகள் தேங்கும் நிலை
பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் தினமும் 4 டன் குப்பைகள் தேங்கும் நிலை உள்ளதால் மாற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 Jun 2023 6:58 PM GMTகால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு - மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி
கால்வாய்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
13 Jun 2023 6:18 AM GMTதேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்
தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
11 Jun 2023 8:00 PM GMTதேங்கி கிடக்கும் குப்பை
தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Jun 2023 6:42 PM GMTகுழந்தைகள் மையம் அருகே கொட்டப்படும் குப்பை
குழந்தைகள் மையம் அருகே கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது
6 Jun 2023 6:45 PM GMTகிணற்றில் ெகாட்டப்படும் குப்பை
கிணற்றில் கொட்டப்படும் குப்பையால் தொற்றுநோய் பரவுகிறது.
11 May 2023 7:44 PM GMTதேங்கி கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம்
ராஜபாளையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
30 April 2023 8:41 PM GMTதேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்
தேங்கி கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
29 April 2023 7:08 PM GMT