சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயம்..!
சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர்
4 Oct 2023 4:17 AM GMTபிளாஸ்டிக் இல்லாத 'லாச்சுங்'
சிக்கிம் மாநிலத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருக்கும் மலைப்பிரதேசம் லாச்சுங். கடல் மட்டத்திலிருந்து 9,600 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்தச்...
1 Sep 2023 3:54 AM GMT"விரைவில் அரசு ஊழியர்களுக்கு 1 வருட மகப்பேறு விடுமுறை"- சிக்கிம் முதல் மந்திரி அறிவிப்பு
மகப்பேறு காலத்தில் 1 வருடம் விடுமுறை வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளோம் என சிக்கிம் முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
27 July 2023 12:15 PM GMTசிக்கிமில் பயங்கர நிலச்சரிவு: 100 வீடுகள் சேதம்
சிக்கிம் மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
20 Jun 2023 12:30 AM GMTசிக்கிமில் அனைத்து வாகனங்களிலும் இனி ஆக்சிஜன் உபகரணம் கட்டாயம்..!
சிக்கிமில் அனைத்து வாகனங்களிலும் ஆக்சிஜன் உபகரணம் எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
8 Jun 2023 1:01 PM GMTசிக்கிமில் கடும் பனிப்பொழிவால் சிக்கித் தவித்த 70 சுற்றுலாப் பயணிகள் மீட்பு
சிக்கிமில் கடும் பனிப்பொழிவால் சிக்கித் தவித்த 70 சுற்றுலாப் பயணிகளை ராணுவம் மீட்டுள்ளது.
22 April 2023 1:27 AM GMTசிக்கிமில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி; மத்திய மந்திரி அமித்ஷா இரங்கல்
சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலியான நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரங்கல் தெரிவித்து உள்ளார்.
4 April 2023 1:05 PM GMTசிக்கிம் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் 6 பேர் உயிரிழப்பு
சிக்கிம் மாநிலத்தில் பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர்.
4 April 2023 10:33 AM GMTசிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு: 1,000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை மீட்டது இந்திய ராணுவம்
'ஆபரேஷன் ஹிம்ராஹத்' என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் 1,000-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டனர்.
17 March 2023 1:56 AM GMTஉலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிக்கிம் மாநிலம்; சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு சாதனை படைத்ததற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமையை சிக்கிம் படைத்து உள்ளது.
6 March 2023 5:49 AM GMTஇந்தியாவில் வருமான வரி செலுத்தாத 'ஒரு மாநிலம்'
சிக்கிம் மாநிலத்தில் வசிப்பவர்கள் மட்டும் வருமான வரியே செலுத்த வேண்டியதில்லை. சிக்கிம் மாநிலத்துக்கு தனியாக வருமான வரி சட்டம் இருந்தது.
19 Feb 2023 4:20 PM GMTமற்ற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாத இடங்கள்
இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் நிலம் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 Jan 2023 8:43 AM GMT