கலெக்டர் அலுவலகத்தை குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகை
வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை கைக்குழந்தைகளுடன் நர்சுகள் முற்றுகையிட்டனர்.
30 Sep 2023 4:06 PM GMTபொதட்டூர்பேட்டையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள 3-வது வார்டில் குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று கூறி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
30 Sep 2023 7:32 AM GMTதனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கனியாமூரில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
29 Sep 2023 6:45 PM GMTநெரூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
100 நாள் வேலை திட்ட பொறுப்பாளரை மாற்றக்கோரி நெரூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
29 Sep 2023 5:41 PM GMTமுன்னாள் எம்.எல்.ஏ. மகன் மீது துப்பாக்கி சூடு:உரிய விசாரணை நடத்தக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மீது துப்பாக்கி சூடு நடத்திய வழக்கில் உரிய விசாரணை நடத்திட கோரி அவரது ஆதரவாளர்கள் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
27 Sep 2023 7:18 PM GMTதாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
உரிமைத்தொகை வழங்க கோரி காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
25 Sep 2023 9:45 PM GMTவடசேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஜெபக்கூடம் கட்டுவதை எதிர்த்து வடசேரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Sep 2023 7:51 PM GMTஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை
தா.பழூரில் ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Sep 2023 7:17 PM GMTகூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தை சங்க செயலாளர்கள் முற்றுகை
வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகத்தை சங்க செயலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Sep 2023 6:49 PM GMTபொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
நெட்டப்பாக்கத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
25 Sep 2023 6:14 PM GMTபுகழூர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
அறநிலையத்துறையை கண்டித்து புகழூர் தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
25 Sep 2023 5:45 PM GMTஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆரணியில் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வேறு இடத்தில் மாற்ற கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
23 Sep 2023 7:22 AM GMT