கோவையில் ஒருவருக்கு ஜே.என்.1 கொரோனா பாதிப்பு
புதிய வகை கொரோனா கேரளாவை தொடர்ந்து தமிழகத்திலும் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Dec 2023 8:41 PM ISTபுதிய வகை கொரோனா: "நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பீதி அடைய வேண்டாம்" - உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
22 Dec 2023 12:02 AM ISTராஜஸ்தானில் 2 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது.
20 Dec 2023 9:46 PM ISTஇந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: எச்சரிக்கை விடுத்த மத்திய மந்திரி
புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் ஆகும்.
20 Dec 2023 9:19 PM ISTபுதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என பொது சுகாதாரத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.
22 Aug 2023 2:15 PM ISTஇந்தியாவில் புதிய வகை கொரோனா 76 பேருக்கு பாதிப்பு
இந்தியாவில் ‘எக்ஸ்பிபி.1.16’ என்ற புதிய வகை கொரோனா 76 பேருக்கு பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது.
18 March 2023 11:30 PM ISTகர்நாடகத்தில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா?
வேகமாக பரவும் ‘பி.எப்.-7’ என்ற புதிய வகை கொரோனா இந்தியாவிலும் பரவியுள்ளது.
5 Jan 2023 5:45 AM ISTஅச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: நாடு முழுவதும் இன்று நோய் தடுப்பு ஒத்திகை
புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) நோய் தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
27 Dec 2022 3:28 AM ISTசீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு புதிய வகை கொரோனா அறிகுறி...!
சீனாவில் இருந்து ஆக்ராவிற்கு வந்த நபருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
26 Dec 2022 1:30 PM ISTமருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், உயிா் காக்கும் கருவிகள் இருப்பை உறுதி செய்யுங்கள் - மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், உயிா் காக்கும் கருவிகள் இருப்பை உறுதி செய்யுங்கள் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
25 Dec 2022 9:57 AM ISTபுதிய வகை கொரோனா பரவலுக்கு மத்தியில் அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தும் மக்கள்
புதிய வகை கொரோனா பரவலுக்கு மத்தியில் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் அலட்சியப்படுத்திவிட்டு, பஸ்களில் பயணிக்கின்றனர். இதனால் மார்ஷல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
25 Dec 2022 4:07 AM ISTபுதிய வகை கொரோனா விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரிக்கை
புதிய வகை கொேரானா இன்னும் சில மாதங்களில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
25 Dec 2022 3:57 AM IST