
அபுதாபி இந்து கோவிலில் ராம நவமி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
அமீரகத்தில் அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோவிலில் இன்று ராம நவமி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
6 April 2025 3:27 PM
சென்னையில் இருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு
எந்திரக்கோளாறால் அபுதாபி விமானம் ரத்துசெய்யப்பட்டது.
11 March 2025 7:03 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் உள்பட 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - மத்திய அரசு தகவல்
வெவ்வேறு கொலை வழக்குகளில் கைதான பெண் உள்பட 3 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 March 2025 1:24 AM
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்; மத்திய அரசு தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொலை வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
3 March 2025 4:26 PM
அபுதாபியில் மாரத்தான் தொடர் ஓட்டம்: பாரம்பரிய உடையில் ஓடி தமிழக தம்பதியினர் சாதனை
அபுதாபியில் நடைபெற்ற மாரத்தான் தொடர் ஓட்டத்தில் பாரம்பரிய உடை அணிந்து ஓடிய தமிழக தம்பதியினர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
16 Dec 2024 11:40 AM
தீபாவளி பண்டிகை: அபுதாபி இந்து கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபி இந்து கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடங்குகிறது.
29 Oct 2024 4:03 AM
2 நாட்கள் அரசுமுறை பயணம்: அபுதாபி பட்டத்து இளவரசர் 9-ம் தேதி இந்தியா வருகை
2 நாட்கள் அரசு முறைப்பயணமாக அபுதாபி பட்டத்து இளவரசர் வரும் திங்கள் கிழமை இந்தியா வருகை தருகிறார்.
7 Sept 2024 1:53 PM
வன்முறை வழக்கில் 4 நாட்களில் தீர்ப்பளித்து அபுதாபி கோர்ட்டு அதிரடி- 3 பேருக்கு ஆயுள் தண்டனை
அபுதாபியில் வன்முறையில் ஈடுபட்ட வங்காளதேசத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 54 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து, 4 நாட்களில் விசாரணையை முடித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
22 July 2024 3:12 PM
அபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: மஸ்கட்டில் அவசரமாக தரையிறக்கம்
பயணிகளுக்கு இடையூறு மற்றும் அசவுகரியம் ஏற்பட்டதற்கு வருந்துவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
22 July 2024 1:58 PM
கோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை - அடுத்த மாதம் முதல் இயக்கம்
கோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
18 July 2024 6:00 PM
அபுதாபியில், முறையான ஆவணங்கள் இன்றி பணிபுரிந்த தமிழக வாலிபர்: இந்திய தூதரகத்தின் உதவியால் தாயகம் திரும்பினார்
வாலிபர் சொந்த ஊர் செல்ல தேவையான ஆவணங்களை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து கொடுத்தது.
13 July 2024 4:51 PM
அபுதாபி சாலைக்கு இந்திய டாக்டரின் பெயர் சூட்டப்பட்டது
அபுதாபியில் உள்ள பிரதான சாலைக்கு இந்திய டாக்டர் மேத்யூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
12 July 2024 1:12 PM