சென்னை தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி சொத்துகள் மீட்பு - அறநிலையத்துறை தகவல்
சென்னை தீர்த்தபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
18 Dec 2024 5:07 PM ISTஅறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
13 Nov 2024 3:30 PM IST34 மாதங்களில் 1,498 கோவில்களில் குடமுழுக்கு விழா - இந்து சமய அறநிலையத்துறை தகவல்
100 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோவில்களிலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு 6 கோவில்களிலும் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 March 2024 5:43 PM ISTஅறநிலையத்துறை குறித்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியீடு; சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு
அறநிலையத்துறையின் பணிகளில் ஒரு சிறு குறையும் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
21 Jan 2024 11:31 PM ISTதமிழகத்தில் பாஜக ஆட்சியமைத்தால் அறநிலையத்துறை இருக்காது - எல். முருகன்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையே தேவையில்லை என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்துள்ளார் .
12 Dec 2023 5:06 PM ISTரூ.5,500 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு; அறநிலையத்துறை மீது அவதூறு பரப்புவதாக அமைச்சர் சேகர்பாபு பதிலடி
முதல்-அமைச்சர் ஆன்மிகத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைப்பதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இந்துக்களின் வாக்குகள் ஒன்றுகூட தங்கள் பக்கம் வராது என்று நம்பிக்கையை இழந்துவிட்ட காரணத்தால், தொடர்ந்து இது போன்ற அவதூறுகளை பரப்புகிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
23 Nov 2023 5:15 AM IST'பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தானே அறநிலையத்துறையை அகற்ற முடியும்' - கனிமொழி எம்.பி. விமர்சனம்
பா.ஜ.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
8 Nov 2023 10:23 PM ISTசிதம்பரம் கோவிலில் கட்டுமானப் பணி; விளக்கம் கேட்டு பொது தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை கடிதம்
கோவிலின் தெற்கு கோபுரம் பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.
8 Nov 2023 4:45 PM ISTகோவில்களில் சித்த மருத்துவப்பிரிவு அமைக்கக்கோரி வழக்கு- அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கோவில்களில் சித்த மருத்துவப்பிரிவு அமைக்கக்கோரி வழக்கில் அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
27 Oct 2023 2:02 AM ISTசிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானம்? அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானம் கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
17 Oct 2023 9:23 PM ISTஅறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில், மடங்களுக்கு தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பொருந்தாது - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில், மடங்களுக்கு தமிழ்நாடு புதிய வாடகை சட்டம் பொருந்தாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2023 10:04 PM ISTநடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்
தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.
7 Sept 2023 12:50 AM IST