அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு... கரையோர மக்கள் வெளியேற்றம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரப் பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
13 Dec 2024 6:49 PM ISTமெட்ரோ பணி: அடையாறில் இன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம்
திருவான்மியூர் சிக்னலில் இருந்து வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலையில் வலதுபுறம் திரும்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
14 Sept 2024 7:53 AM ISTரவுடி கொடூர கொலை: அடையாறு ஆற்றில் உடல் வீசப்பட்ட சம்பவம் - நண்பர்கள் உள்பட 5 பேர் கைது
ரவுடியை கொடூரமாக கொலை செய்து, அடையாற்றில் அவரது உடல் வீசப்பட்டது. கொலையாளிகள் யார் என்று போலீசார் விசாரித்து வந்தனர்.
26 Jun 2024 1:20 AM ISTஆறுகளில் வெள்ளம்: அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கரையோர பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
5 Dec 2023 1:44 AM ISTசென்னையில் விடாது பெய்யும் கனமழை... அடையாறில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
4 Dec 2023 11:47 AM ISTஅனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோர்ட்டு உத்தரவுபடி அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
5 Nov 2023 3:15 AM ISTகூவம், அடையாறு சீரமைப்பு திட்ட பணிகள் குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
கூவம், அடையாறு சீரமைப்பு திட்ட பணிகள் குறித்து அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Sept 2023 9:11 AM ISTஅடையாறில் டாக்டர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை; தப்பி ஓடிய உறவுக்கார ஆசாமிக்கு வலைவீச்சு
சென்னை அடையாறில் ஓய்வுபெற்ற அரசு டாக்டர் வீட்டில் 100 பவுன் தங்க நகைகளையும், ரூ.3 லட்சத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிய உறவுக்கார ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
14 Aug 2023 11:12 AM ISTசென்னை அடையாறில் கோர விபத்து: லாரி மோதி கல்லூரி மாணவி தலை துண்டாகி பலி - கணவர் கண் எதிரே சோகம்
சென்னை அடையாறில் லாரி மோதிய விபத்தில் கணவன் கண் எதிரே கல்லூரி மாணவி தலை துண்டாகி பலியானார்.
3 Aug 2023 2:32 PM ISTஅடையாறில் மக்களை தேடி மேயர் திட்ட முகாம்: 14 பேரின் மனுக்கள் மீது மேயர் பிரியா உடனடி நடவடிக்கை
அடையாறில் நடைபெற்ற மக்களை தேடி மேயர் திட்ட முகாமில், 14 பேரின் மனுக்கள் மீது மேயர் பிரியா உடனடி நடவடிக்கை எடுத்தார்.
6 July 2023 2:55 PM ISTஅடையாறு, கூவம் ஆறுகளை தொடர்ந்து சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே 60 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை - எந்திரம் இறக்கும் பணி தொடக்கம்
அடையாறு, கூவம் ஆறுகளை தொடர்ந்து சேத்துப்பட்டு ஏரிக்கு கீழே 60 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டுவதற்காக சுரங்க ரெயில் நிலையத்திற்குள் எந்திரம் இறக்கும் பணி நேற்று தொடங்கியது.
23 May 2023 12:17 PM ISTஆசிரியர் மீது பாலியல் புகார்: எந்த வித புகாரையும் நான் அளிக்கவில்லை என சம்பந்தப்பட்ட மாணவி போலீசில் புகார்
கலாஷேத்ரா ஆசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், திடீரென அந்த மாணவி, ஆசிரியர் மீது நான் குற்றச்சாட்டே முன்வைக்கவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
25 March 2023 3:31 PM IST