
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி உடனடியாக வழங்கப்படும்
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர்கள் கணேசன், தங்கம் தென்னரசு ஆகியோர் கூறினர்.
17 Oct 2023 8:40 PM
தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி
சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டஇளைஞரணி சார்பில் ரூ.21 லட்சம் வழங்கப்பட்டது
26 Sept 2023 7:30 PM
நிதி பற்றாக்குறையை குறைக்க உதவும்
ஜி.எஸ்.டி. வரி வசூல் அதிகரித்து உள்ளதால் நிதி பற்றாக்குறையை குறைக்க உதவும் என பொருளியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
11 Sept 2023 7:41 PM
போலீஸ்காரரின் மனைவிக்கு ரூ.70 லட்சம் விபத்து காப்பீடு நிதி
போலீஸ்காரரின் மனைவிக்கு ரூ.70 லட்சம் விபத்து காப்பீடு நிதி வழங்கப்பட்டது.
11 Sept 2023 7:23 PM
கொரோனா தொற்றால் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு நிவாரண நிதிகுறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி: கொரோனா தொற்றால் உயிரிழந்த பேரூராட்சி தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சத்திற்கான...
14 Aug 2023 7:30 PM
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது நீக்க நிதி ஒதுக்கீடு
கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது நீக்க நிதி ஒதுக்கீடு
13 Aug 2023 6:45 PM
'மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை' - சபாநாயகர் அப்பாவு பேட்டி
‘மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்படவில்லை’ என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
2 Aug 2023 7:36 PM
சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள திமுக அரசுக்கு கண்டனம் - எடப்பாடி பழனிசாமி
பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
31 July 2023 4:09 PM
பொது நிதியில் இருந்து செலவு செய்ய அனுமதிக்கப்படுமா?
அத்தியாவசிய பணிகளுக்கு பணம் ஒதுக்காத நிலையில் பொது நிதியில் இருந்து செலவு ெசய்ய அனுமதி வழங்க வேண்டும் என பஞ்சாயத்து நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
24 July 2023 7:14 PM
24 பயனாளிகளுக்கு நிதி உதவிக்கான ஆணை
மணவெளி தொகுதியை சேர்ந்த 24 பயனாளிகளுக்கு நிதி உதவிக்கான ஆணையை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
4 July 2023 5:30 PM
பேனா மன்னன் பதில் சொல்கிறார்
அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: பேனா மன்னன், தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத்சாலை, வேப்பேரி, சென்னை-600007. வாட்ஸ் அப் எண்: 7824044499 மின்னஞ்சல்: penamannan@dt.co.in
4 July 2023 6:30 AM
கிராம ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்
கிராம ஊராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்
12 May 2023 6:45 PM