
100 நாள் வேலைத் திட்ட நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 March 2025 2:52 AM
உலகளாவிய உதவி திட்டங்களுக்கான நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசு முடிவு
உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
25 Jan 2025 6:33 AM
9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
18 Jun 2024 1:12 PM
நடிகர் சங்க கட்டிடம் - நிதி திரட்ட நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமா?
நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தி நிதி திரட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 Jun 2024 1:42 AM
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் கமல்ஹாசன்
நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் நடிகர் கமல்ஹாசனை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
9 March 2024 9:51 AM
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோவில்கள் புனரமைப்புக்கு ரூ.200 கோடி நிதி - தமிழக அரசு தகவல்
2021 மே மாதம் முதல் இதுவரை 1,339 திருக்கோவில்களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 Feb 2024 2:30 PM
போருக்காக 15 பில்லியன் டாலர் கூடுதல் நிதி ஒதுக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீடித்து வரும் போர் 100 நாட்களைக் கடந்துள்ளது.
16 Jan 2024 10:16 PM
வரலாறு காணாத பெருவெள்ளம்... மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுசெய்தார்.
21 Dec 2023 4:07 PM
வெள்ள பாதிப்புக்கு நிதி: பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி கேட்க உள்ளார்.
18 Dec 2023 11:16 PM
புகழூர் நகராட்சி சந்தைக்குள் கேமராக்கள் அமைக்க நிதி
புகழூர் நகராட்சி சந்தைக்குள் கேமராக்கள் அமைக்கும் பணிக்கு நிதி வழங்கப்பட்டது.
22 Oct 2023 5:41 PM
அடகு நகையை மீட்க வேண்டும் என ஏமாற்றிநிதி நிறுவன மேலாளரிடம் ரூ.4½ லட்சம் மோசடி
அடகு நகையை மீட்க வேண்டும் என ஏமாற்றி நிதி நிறுவன மேலாளரிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
21 Oct 2023 12:20 AM
சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும திட்டத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்கு ரூ.43 கோடி நிதி - அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு வழங்கினர்
சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும திட்டத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்கு மேம்பாட்டு பணிக்கு ரூ.43 கோடியே 5 லட்சத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பி.கே.சேகர்பாபு வழங்கினர்.
20 Oct 2023 9:31 AM