தொடர் புகார்கள் எதிரொலி: சான்றிதழ்கள், பட்டா மனுக்கள் மீது இனி 16 நாட்களில் தீர்வு
சான்றிதழ்கள், பட்டா மனுக்கள் மீது 16 நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
26 May 2024 2:08 AM IST'நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
'நீட் தேர்வில் ஏற்படும் கெடுபிடிகள், வினாத்தாள்களில் உண்டாகும் குளறுபடிகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் தான்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
12 May 2024 5:57 AM ISTகாவல்துறை சார்பில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 145 மனுக்களுக்கு உடனடி தீர்வு
காவல்துறை சார்பில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 145 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
27 Oct 2023 12:15 AM ISTவன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு வேண்டும்
இரவு முழுவதும் நாங்கள் காவல் காத்தும் பலனில்லாத நிலையே உள்ளதால், வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
16 Oct 2023 11:42 PM ISTவிழுப்புரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 441 வழக்குகளுக்கு ரூ.9¼ கோடிக்கு தீர்வு
விழுப்புரம் கோர்ட்டில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 441 வழக்குகளுக்கு ரூ.9¼ கோடிக்கு தீர்வு காணப்பட்டது.
16 Oct 2023 12:24 AM IST14 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
16 Oct 2023 12:15 AM ISTகாஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 9:04 PM ISTமக்கள் நீதிமன்றத்தில் 196 வழக்குகளுக்கு தீர்வு
தஞ்சை மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 196 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 2:40 AM IST165 வழக்குகளுக்கு உடனடி தீர்வு
கோவையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 165 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 2:15 AM ISTசிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு
பெரம்பலூரில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 1:02 AM IST22 ஆயிரம் வழக்குகள் நிலுவை; சமரசமாக பேசினால் எளிதில் தீர்வு
விட்டுக்கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை எனவும் மாவட்டத்தில் 22 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சமரசமாக பேசினால் வழக்குகள் எளிதில் தீர்வு காணப்படும் என மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தெரிவித்தார்.
15 Oct 2023 12:32 AM IST60 மோட்டார் வாகன வழக்குகளுக்கு தீர்வு
புதுவையில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 60 மோட்டார் வாகன வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
14 Oct 2023 10:37 PM IST